100+ Eyes Quotes in Tamil | கண்கள் கவிதைகள்

Kangal Kavithai in Tamil - அவள் கண்கள் கவிதைகள்



Kangal Quotes in Tamil


கண்களும் பேசும் என்பதை உன் கண்களைப் பார்த்த பின்பு தான் அறிந்தேன்!


கண்கள் அழகு கவிதைகள்
Download Image


அவள் மான் விழிகள் கவிதை

சிப்பிக்குள் முத்து, மண்ணுக்குள் வைரம்! இவை எல்லாம் தோற்றுப் போகும், அவன் இமைக்குள் இருக்கும் விழிகளுக்கு முன்!


கண்கள் வர்ணனை
Download Image


என்ன மாயம் செய்தாயடி? என் விழி வழி அறியாமல் தவிக்கிறது... உன் விழியில்!


மாயக் கண்கள் கவிதை வரிகள்
Download Image


எத்தனை முறை உன்னைக் கண்டு ரசித்திருப்பேன். ஆனால், ஒரு முறை கூட என் விழிகளால் உன் விழிகளைக் கடந்து பயணிக்க முடியவில்லை !


மீன் கண்கள் கவிதைகள்
Download Image



கருவிழிகள் கவிதை


உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் புரியாமல் தவிர்த்துக் கொண்டிருக்கிறேன் நான். அதற்கான அகராதியையும் நீயே எழுதிவிடு, உன் கரு விழிகளால்!


beautiful eyes quotes in tamil
Download Image


உந்தன் விழிப் பார்வையில் வீழ்ந்த என் இதயத்தின் சிறகுகள் படபடவென்று அடித்துக் கொண்டு உந்தன் கருவிழிகளை சுற்றி அலைகிறதடி பெண்ணே!


கருவிழிகள் கவிதைகள்
Download Image


கண்கள் தீண்டும் கவிதைகள்



தேனிதழ் கொண்ட தேனே... உன்னிரு விண்மீன் கண்களால், என்னைக் கொல்லாதே!


Attractive Eyes Quotes in Tamil
Download Image



Romantic Eyes Tamil Quotes



உன் கூர்மையான விழிகள் என் மீது பட, என் நெஞ்சம் பனி துளியின் மேல் பட்ட இளம்வெயில் போல் இதமாக இசைபாடுதடி, இளம் பனியே!


கண்கள் கவிதை வரிகள்
Download Image


விழிகள் கவிதை



நிலவின்‌ அழகை ரசிக்க மறுக்கிறேன், உன் விழியின் அழகைக் கண்டதிலிருந்து...


காதலி கண்கள் கவிதைகள்
Download Image


உந்தன் விழிகளை கண்டு உன்னை ரசிக்கும் ரசிகன் ஆகிறேன்! உந்தன் உள்ளத்தினைக் கண்டு உன்னை நேசிக்கும் காதலனாகிறேன்!
அழகான கண்கள் கவிதைகள் பெண்களின் கண்கள் கவிதை
Download Image 1 Download Image 2



மை விழி கவிதைகள்



மையிட்ட உன் கண்கள் கண்டு, வண்ண மயில்கள் அனைத்தும் ஆட்டம் கொள்ளுமே உன்னைக் கவர்ந்திழுக்க!


Eye கண் அழகு
Download Image


பெண்ணின் கண்கள் கவிதை



விண்ணோடு மின்ன எண்ணாத விண்மீன்கள் எல்லாம், மண்மீது வந்து பெண்ணவள் என்னவளின் கண்ணாகிப் போனதோ?


Eyes Quotes in Tamil Tamil Eyes Quotes SMS
Download Image 1 Download Image 2


இமைகள் கவிதை



என் அத்தனைத் திறமையும் தோற்றுப் போனது, உன் இரு இமையின் முன்னே!


Aval Kangal Kavithai
Download Image



மயக்கும் விழிகள் கவிதை



மலர்க்கரம் போன்ற விழிகளைக் கண்டு, மது உண்டது போல் மயங்கினேன்!


Eye Killer Quotes in Tamil
Download Image


Eye Killer Quotes in Tamil



அவள் கண்கள் தான் என் இனிய கவிதைகள்!


eyes kadhal kavithai in tamil Tamil Kangal Kavithaigal Download Image 1 Download Image 2


உதடுகள் வெறுக்கும் போதெல்லாம், இன்னும் இன்னும் உரத்துக் காதல் செய்கின்றன அவளது கண்கள்.


அவள் கண்கள் கவிதைகள் Download Image



Eye Love Quotes in Tamil


கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்? கன்ப்யூசன் ஆகிறேன் உள்ளுக்குள்ளே!


kangal quotes in tamil
Download Image


மேல் வானத்தில் பல நட்சத்திரங்கள்; கீழ் வானத்தில் என் அழகி உன் இரு கண்கள்!


beautiful eyes quotes in tamil
Download Image


Tamil Kangal Kavithaigal



கண் சிமிட்டும் அந்த நொடிகளில், மின்மினிகள் தொற்று போக, உன் பார்வையால் எனை மயக்கி விழிகளைக் கொண்டு என்னை கொள்ளையடிதாயடி!


eyes quotes in tamil
Download Image



கண்கள் கவர்ச்சி கவிதைகள்



அவள் கண்களுக்கான கவிதைகள், சற்றே கவர்ச்சியானவை தான்!


eye contact quotes in tamil
Download Image


உன் இரு விழிகள் கவிதை



கதவருகே உன் விழி; காதருகே உன் மொழி; காதலுக்கான வழி உன் கண்கள் தந்ததடி!


eyes quotes in tamil
Download Image


என் விழி கண்ட கவிதையில் அவள் விழி தான் புதுக்கவிதை!


pennin kangal kavithai
Download Image



Aval Kangal Quotes in Tamil



உடனடியாக உன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! ஆளைக் கொல்லும் விழிகள் வைத்திருக்கும் குற்றத்திற்காக...


eyes quotes in tamil
Download Image


கண்ட ஒரு நொடி கருமை அவள்விழி காதல் என்னும் மொழி; கண்கள் கூறியதடி!


mutta kannu quotes
Download Image


Alagana Eye Kavithai in Tamil



>கன்னி அவள் கண்களைக் கனவில் கண்டேன்! காதல் கொண்டேன்!


eyes quotes in tamil
Download Image



அவள் கண்கள் Kavithai in Tamil



ஓவியத்துக்கு மேல் ரெண்டு வரிக் கவிதை! உன் புருவங்கள்...


her eyes quotes in tamil
Download Image


கண் அழகி Quotes in Tamil



மரத்தின் பூக்களை ரசித்துக் கொண்டே இமைத்து விடாதே கண்மனி! மீறினால், நீ இமைத்த அழகைக் கண்டு, தன் பூக்களை எல்லாம் உன் மீது உதிர்த்து விடப்போகிறது, பரிசாக!


eyes quotes in tamil
Download Image


அடியேய் மாயக் கண் அழகி, உன் மாமன் பாவமடி; மயக்கும் மாய விழியாலே, என் விரதத்தை முறிக்காதே!


கண் அழகி quotes in tamil
Download Image



காந்தக் கண்கள் கவிதை



கண்களுக்கு பார்க்கத்தான் தெரியும் என நினைத்தேன்! ஆனால் ஈர்க்கவும் தெரியும் என, அவளை கண்டதும் தான் தெரிந்து கொண்டேன்!


eyes quotes in tamil
Download Image


நான் என் மனதை இரும்பாகத்தான் வைத்திருந்தேன்! யாருக்கு தெரியும் அவள் காந்தக் கண்ணோடு வருவாள் என்று?


கண்கள் பற்றிய கவிதைகள்
Download Image


கண்கள் ஹைகூ கவிதை



அழுக்குத் துணியை துவைப்பது போல், அன்றாடம் என்னை சலவை செய்கிறாய், என்னைக் காணும் போதெல்லாம் கண்களால்!


eyes quotes in tamil Download Image



விழி பேசும் மொழி கவிதை



உன் விழிகள் கண்ட பின்னே, என் மொழிகள் மறந்ததடி!


killing eys quotes in tamil Download Image


என்னவளே! நிலவை விட பெண்கள் அழகா? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது! நிலவை விட உன் கண்கள் அழகு என்பது மட்டும் எனக்குத் தெரியும்!


eyes quotes in tamil
Download Image


Kangal Pesum Kavithai in Tamil



அவள் கண் பேசும் மொழிக்கு, சிறு தூதுவன் நான்!


eyes quotes in tamil
Download Image



கண்கள் பேசும் வார்த்தை



உன் கண்கள் பேசும் வார்த்தையில் தான், காதல் மொழியை கண்டேன்.


eyes quotes in tamil
Download Image


Beautiful Eyes Quotes in Tamil



மின்னலைக் கண்டும் மிரளாத கண்கள், உன் கண்களைக் கண்டதும் மிரண்டதடி!


best eyes quotes in tamil
Download Image


என்னவளின் கண்கள் கவிதைகள்



கருப்பு மேகத்தின் நடுவே, ஒரு வெள்ளை நிலா. அதை நான் விண்ணில் பார்த்தேன்! வெள்ளை மேகத்தின் நடுவே , இரு கருப்பு நிலா! அதை உன் கண்ணில் பார்க்கிறேன்!


eyes quotes in tamil
Download Image



மின்னல் விழிகள் கவிதை



மின்னல் கூடப் பரவாயில்லை, கண்களை மட்டுமே பறிக்கும்! ஆனால், அவள் கண்களோ உயிரையே பறித்து விடும்!


best quotes for eyes in tamil
Download Image


Eyes Quotes Images Tamil



ஆயுதமே இல்லாமல், விரல் கூட படாமல், கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்ய பெண்களால் மட்டுமே முடியும்! அவர்களின் கண்களால் மட்டுமே முடியும்!


eyes quotes in tamil
Download Image


ஆண்களின் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாய் பறிக்கும் பெண்களின் கண்கள் தரும் வலி, மரணத்தை விட கொடியது!


tamil eyes quotes images
Download Image



Romantic Eyes Quotes in Tamil



உன் அழகிய விழிகளால் சில சமயம் எனக்கு உயிர் கொடுக்கிறாய்!! பல சமயம் என் உயிரை எடுக்கிறாய்!! இது தான் காதலோ?


Alagu Kan Kavithai Tamil
Download Image


இரு இணைக் கண்கள் எழுதும், ஒரு வண்ணக் கவிதை தான் இந்த காதல்!


killing eyes tamil quotes
Download Image


Killing Eyes Tamil Quotes



உன் விழிகளோடு மோதும் போதெல்லாம், எனக்குத் தெரியாமல் போனதடி, மின்சாரம் பாயும் என்று!


short eyes quotes in tamil
Download Image



Beautiful Eyes Kavithai



கண்டவுடன் என்னைக் கட்டிபோட்ட நின் கண் அசைவுக்கு கைதியாகினேன் நானும்!


quotes about wife eyes in tamil
Download Image


காந்தக் கண்கள் Quotes



பெண்ணே உன் கண்கள் என்ன காந்தகமா? இரும்பை இழுப்பது போல், என் இதயத்தை ஈர்க்கிறாய்!


eyes quotes in tamil
Download Image


சூறாவளியில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் உண்டு, ஆனால் உன் கண்களின் ஈர்ப்பு விசையில் இருந்து பிழைத்தவர்கள் யாரும் இல்லை!


eyes quotes status in tamil
Download Image



கண்கள் பேசும் கவிதை



பெண்ணே, நீ மௌன விரதம் இருந்தால், முதலில் உன் கண்களை மூடிக் கொள்! உன் உதடுகளை விட, உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன!


love eyes quotes in tamil
Download Image


கண்டதை எல்லாம் புகைப்படம் எடுக்கும் என் கைபேசி, அவள் கண்களை கண்டால் மட்டும் கதிகலங்கி போகிறது!


kavithai about girl eye tamil
Download Image


மீன் கண்கள் கவிதை



உன் விழி என்னும் ஆழ்கடலில் சுகமாய் நீந்துகின்ற மீன் நான்!


eyes quotes in tamil
Download Image



காத்திருந்த கண்கள் கவிதைகள்



இருதிவரைக் காத்திருப்பேன், உன் இருவிழி பெரழகைக் கொண்டாட!


eyes quotes in tamil
Download Image


கண்கள் காதல் கவிதைகள்



கட்டுப்பாட்டுடன் இருந்த என் இதயத்தில், காதல் திறப்புவிழா நடத்தியது அவள் விழிகள்!


her eyes quotes in tamil
Download Image


பூட்டி வைத்திருந்த காதலை, கண்கள் எனும் கள்ளச் சாவி கொண்டு திறக்கிறாய்!


eyes quotes in tamil
Download Image



போதை ஏற்றும் கண் அழகு கவிதைகள்



மதுவில் இருக்கும் போதையை விட பெரும் போதையை உணர்ந்தேன் ஒரு பெண்ணிண் விழிகளில்!


eyes kadhal kavithai in tamil
Download Image

Post a Comment

Previous Post Next Post

PostAds-2