Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

100+ Thedal Quotes in Tamil | தேடல் கவிதைகள்

தேடல் பற்றிய கவிதைகள் - Thedal Kavithai in Tamil

thedal quotes in tamil
விழிகள் உறங்கிடும் நேரத்தில், உயிரின் தேடலாய் நீ!
தொலைந்த நம்மைத் தேடுவதற்கு, எங்கெல்லாம் நம்மைத் தொலைத்தோம் என்றும் தேட வேண்டியிருக்கிறது. சுயம் மீட்டெடுத்தல் யாருக்கும் அவ்வளவு எளிதில்லை தான்!

தேடல் Quotes

என் விழிகள் உன்னைத் தேடி தொலைகிறது!
tamil thedal kavithaigal
எந்த உறவாக இருத்தாலும் அதில் நீ உண்மையான பாசம் வைத்தால் மட்டுமே, நீ விலகி நின்றாலும் அது உன்னை தேடி வரும்!
அவளின் தேடலாய் அவன்; அவனின் தேடலாய் அவள் அவள் மட்டும்...
அவள் தேடல் கவித
நான் எதை தொலைத்தேன் என்று தெரியாத போதும், என் தேடல் எனக்குப் பிடித்திருக்கிறது!

Thedal Tamil Quotes

அறிமுகம் இல்லாத பாதைகள் கூட அழகாய்த் தெரிகிறது; உனக்கான தேடலில். மிகப் பிடித்தமான தேடல் என்பதால்!
தேடல் காதல் கவித
அவன் அலைந்துத் தேடும் அழகைக் காணவே, அடிக்கடித் தொலைந்து போகிறேன்...
தேடுவதை நிறுத்துங்கள்; தேடியது கிடைக்கும்!
நான் தேவைப்படாத இடத்தில், ஏனோ என் தேடல் இன்னும் ஓயவில்லை!
ullam thedudhe kavithai

உள்ளம் தேடுதே கவிதை

யாரும் தேடாத பொழுதில், நான் தேடுகிறேன்... கடந்த காலத்தில் இருந்த என்னை, நிகழ் காலத்தில் தொலைத்துவிட்டு தேடுகிறேன்! எதிர்காலத்திலாவது நான் என் தேடல் தீருமா?
உன்னைத் தேடி நான் சென்று என்னை உன்னிடத்தில் தொலைத்து விட்டேன்!
vaalkai thedal kavithai
எதை எதையோ எங்கோ தேடினேன்... இறுதியில் என்னை நானே தேடுகிறேன்!

காதலியைத் தேடுகிறேன்

காரணங்களைத் தேடுகிறேன்! சிலவற்றின் மீதான காரணங்களின்றிய பிடித்தங்களுக்கு...
life thedal quotes
அவளில்லாத உலகில், அவளை மட்டுமே தேடியலைகிறது என் ஒற்றைப் பிணம்!
sad thedal quotes
தீராத கனவுகளைத் தேடித் தேடியே என்னைத் தொலைத்து விட்டேன், இந்தத் தீராத தேடலில் தொலைந்த என்னை மீட்டெடுக்க வருவானோ அவன்!
இந்த உலகம் அழகாகிறது, பார்க்கும் கண்களின் தேடல்களிலும், பக்குவம் கண்ட மனதின் கோணங்களிலும்!
tamil kadhal thedal kavithai
வாழ்க்கையின் அர்த்தம் தேடியே தொலைந்து தவிக்கின்றோம் - வாழாமல்

உன்னை கண் தேடுதே கவிதை

நாட்கள் செல்ல, என்னுள் உன் தேடல் கூடுகிறது! தேடலில் மனம் வாடல் காண, நீ பேசாத நொடிகள் என் மனம் வறண்ட பாலைவனமே!
tamil thedal kavithai

வாழ்வின் தேடல்

நாட்கள் செல்ல, என்னுள் உன் தேடல் கூடுகிறது! தேடலில் மனம் வாடல் காண, நீ பேசாத நொடிகள் என் மனம் வறண்ட பாலைவனமே!
நிலவின் அழகை சொல்ல வார்த்தைகள் கோடி, நீ எங்கு சென்றாலும் நான் வருவேன் உன்னைத் தேடி!
https://t.me/c/1610706269/427
thedal kavithai in tamil
இரவும் பகலும் என் தேடல் யாவும் உனதாக, உனக்காகவே இருந்திடும்!
love poem for wife in tamil

Close