First Love Quotes in Tamil | முதல் காதல் கவிதை

First Love Failure Quotes in Tamil - முதல் காதல் தோல்வி கவிதை

முடிந்து போன பிறகும் முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் பலருடைய முதல் காதல்!
அறியாத வயதாக இருந்தாலும், அறிந்து செய்த காதல் அறுபது வயதிலும் நினைவில் இருக்கும்!
முதல் காதலை அடைய நினைக்கும் போது தகுதிகள் இருப்பதில்லை! எல்லா தகுதிகளும் கிடைக்கும்போது, முதல் காதல் இருப்பதில்லை!
சொல்ல வந்தும், சொல்லாமலே நெடுந்தூரம் பயணிக்கிறது என் முதல் காதல்...

Post a Comment

Previous Post Next Post

PostAds-2