Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

50+ Kammal Quotes in Tamil | கம்மல் கவிதைகள்

Earrings Quotes in Tamil


kammal-Tamil-Quotes



Jimikki Kavithai in Tamil


ஜிமிக்கிகள் சிறுபிள்ளைகள் போல சிரித்துக்கொள்கின்றன... உன் காதுகளில் ஊஞ்சலாடும் போது...


கம்மல் கவிதைகள் கம்மல் கவிதைகள் tamil

காதலி கம்மல் பற்றிய கவிதை வரிகள்


உன் காதலனாய் இருப்பதற்கு பதில், உன் காதணியாய் இருந்திருக்கலாம்! நினைக்கும் போதெல்லாம் உன் மேனியை உரசிருப்பேன்!


kammal-Tamil-Quotes Download Image


காற்றில் ஆடும் கலை சிற்பங்கள், அவள் காதணிகள்!


kammal-Tamil-Quotes Download Image


அய்யோ! அவளின், கம்மல் ஆட்டத்தைக் கண்டே கவிதை எழுத நினைத்திருந்த கற்பனையும் காணாமல் போய்விட்டதே!


kammal-Tamil-Quotes Download Image



அவள் கம்மல் கவிதைகள்


என்னை விட அதிகம் ஆட்டம் போடுகிறது, அவளது ஜிமிக்கி... அவள் கண்ணம் தொட்ட மகிழ்ச்சியில்!


kammal-Tamil-Quotes Download Image


உன் காதோரக் கம்மல் அசைந்தாடும் அழகை, உன்னுடன் இதழ்களால் பேசிக்கொண்டே அதை ரசிக்கிறேனடி!


kammal-Tamil-Quotes Download Image

Close