Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Romantic Love Quotes in Tamil | First Night Quotes in Tamil

Romantic Love Kavithai Tamil| காதல் மோகம் கவிதை






தேய்ந்த என் ரேகைகளுக்கு விமோட்சனம் தந்தவள் நீயே!


Download


நீ பெரிய மனசுக்காரி! என் ரசனைக்கேற்ற உடம்புக்காரி!


Download


காட்டாமல் காட்டி என்னைக் கொல்வதில் கைத்தேர்ந்தவளடி நீ!


Download


Wife Romantic Quotes in Tamil



இரட்டை நிலாக்கள் ஆடை மேகங்களில் இருந்து விடுதலை பெற்று, பால் நிலவாய் ஒளிர்வதைக் காண, ஆயிரம் ஆயிரம் ரசனைக் கண்களும் போதவில்லையடி அழகியே!





பகல் பொழுதெல்லாம் அரசனும், அரசியும் ஆவோம்! இரவானதும் மட்டும் அரக்கனும், அரக்கியும் ஆவோம்!





உன் உடல் முழுவதும் வருடி, உன்னை உணர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்து செல்வேன்! நீ உச்சம் அடைந்து சோர்வாய் இருக்கும் தருணம், உன் நெற்றியில் ஒரு முத்தம் தந்து இதமாக என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துகொள்வேன்!


Download Image





முதலிரவு காமக் கவிதை வரிகள்



உன் மீது தீரா காதல் கொண்டதால, நானும் ஒருவித தீவிரவாதியே!


Download Image


உன் அணைப்பில் உறக்கம் கொள்ளும் நாள் எந்நாளோ?


Download Image


நான் மீள விரும்பாத "போதை" இவள்!


Download Image 1 Download Image 2 Download Image 3




போதை தரும் காதல் கவிதைகள்



100 மில்லி தரும் போதையை, அவள் தலையில் உள்ள 100 மல்லி தருகிறது!


Download Image


கண்களில் கருமையிட்டு மோகம் மந்திரம் செய்து, உதட்டில் சாயம் பூசி மூடு மந்திரம் செய்து, மெத்தையில் உன் கட்டுப்பாட்டில் அடக்கிவிட்டாயடி!


Download Image


உன் கைகள் என் தலை கோத, உன் கண்கள் காதல் சொல்ல, உன் இதழ்கள் கதை சொல்ல நான் தூங்க வேண்டும்!


Download Image




Sex Quotes in Tamil



அவளின் விரித்த காலிடையே படுத்து, அவள் அடியிடையில் சிரம் தாழ்த்தி உறங்கும் நேரம் வரமே!


Download Image


நெற்றிகள் ஒட்டிக்கொள்ள, மூக்கின் நுனிகள் உரசிக்கொள்ள, இதழ்கள் சிரித்துக்கொள்ள, என் கைகள் உன் கன்னங்கள் தாங்கிக்கொள்ள சொல்லுவேன் "நீதான் என்னவள்" என்று!


Download Image


என் நெஞ்சம் படபடக்க, உன் உதடோ துடிதுடிக்க, இதயம் ஊஞ்சல் ஆட, இருவரும் இணைந்து மூச்சுக் காற்றை சுவாசிப்போமா?


Download Image




Hot Romantice Kavithai in Tamil



அள்ளிச் செல்லும் வேளையிலே, கிள்ளிச் சென்று போகாதே! கனத்திடுது எந்தன் இடை!


Download Image


இடை தேர்தலில் எப்போதும் உனக்குத் தான் வெற்றி!


Download Image 1 Download Image 2 Download Image 3


உன் கன்னத்தில் விழும் குழிகளை ரசிக்க ஆசைதான்! இருப்பினும், இடையூறு செய்கிறது உந்தன் இடை!


Download Image




Bedroom Quotes in Tamil



உன் இதழ் தீண்டும் போது, இடையிடையே என் விரல் தீண்டும் இடம் என்றே, தடை இன்றி உன் இடை தீண்டாமல் விலகியிருக்கிறது உந்தன் உடை!


Download Image


இடைவேளை இல்லாமல் நகரும் இவ்வாழ்வில், அவள் இடை வெளியில் சற்றே இளைப்பாற விழைகிறேன்!


Download Image


வீணையில் விரல் விளையாடும்போது, அவள் சிணுங்கல்கள் சிம்பொனி இசையே!


Download Image




Husband wife Romantice Quotes in Tamil



புதிர் புத்தகமாய் விளங்கிய அவளைப் படித்து முடித்த முதல் கவிஞன் நான்...


Download Image


அருகில் வராதே... அலறுகிறது ஹார்மோன்கள்!



Download Image 1 Download Image 2


உன் இதழும், இடையும் கண்டு ரசிக்கிறேன்! அதன் இடைப்பட்ட இடம் கண்டு வியக்கிறேன்!


Download Image 1 Download Image 2




இரவு காதல் விருந்து கவிதைகள்



இரவானதுமே "நண்டு வருது, நரி வருது" என உன் மேனியில் ஊர்ந்து விளையாடிட துடிக்கிறதடி என் இதழ்கள்!


Download Image


பால்குடி மறந்த பிள்ளை நான், உன்னை கண்டதும் பால் குடிக்கத் துடிக்கிறேனே!


Download Image


உன்னை வாசிப்பதில் தான் எவ்வளவு உவகை என்னுள்!


Download Image




First Night Love Quotes Tamil



மேல் இமை நானாக, கீழ் இமை நீயாக, இரு மனம் சேர்ந்து ஒரு பொருள் தேட, இதழ்கள் இணைந்து இசைத்திடும், இன்பக்கதை இது...


Download Image


எனக்கும், இரவில் படிக்கத்தான் ஆசை! உன்னைப் படிக்க இரவென்ன பகலென்ன? இருக்கும் போதெல்லாம் படிக்கிறேன், என்ன கெட்டுவிடப் போகிறது!


Download Image


பகலில் உன் பார்வைக்கும், இரவில் உன் போர்வைக்கும் மட்டுமே அடங்கிப் போகிறேன், நான்!


romantic-love-quotes-in-tamil Download Image




Double Meaning Tamil First Night Quotes



தொடாமல் சினுங்கும், தொட்டாச் சினுங்கியடி நீ! நீ சினுங்கும் போதெல்லாம், நான் சுருங்கிப் போகிறேன்! நீ சிவக்கும் போதெல்லாம், நான் அடங்கிப் போகிறேன்!


Download Image


இருவருக்கிடையே இருட்டில் யுத்தம்! இடைவிடாமல் கொடுக்கும் முத்தம்! இடையிடையே கேட்கும் சத்தம்! ஆக மொத்தம், பகல் வரை தொடரும் இந்த யுத்தம்!


Download Image


முத்தத்தில் தொடங்கி, சத்தத்தில் பயணித்து, யுத்தத்தில் முடிகிறது! மொத்தத்தில் இதுதான் காமம்!


Download Image




First Night Tamil Kavithai



இறைவன் எழுதிய கவிதையே, இரவில் உன்னைப் படிக்கவா?


Download Image


இரவு முழுக்க எழுதுகோல் எடுத்து கவிதை எழுதுபவன் கவிஞன் மட்டுமல்ல! கணவனும் தான்!


Download Image

நான் எழுதுகோல்! நீ காகிதம்! நாம் இருவரும் சேர்ந்து இரவில் அழகிய கவிதை ஒன்று படைப்போம் வா!



Download Image



First Night Kavithaigal



சரியை பிழையாக செய்வதும், பிழையை சரியாகச் செய்வதும், முதலிரவின் ரகசியங்கள்!


Download Image


நான் படித்ததில் பிடித்தது இதுவரை எதுவும் இல்லை!! நான் படிக்க நினைத்து துடித்தது உன் உதட்டில் உள்ள வரிகள் மட்டுமே! அதை என் உதட்டைக் கொண்டு இரவு முழுக்க படிக்கவா?


Download Image


குளித்து முடித்து விட்டு ஏன் துண்டைத் தேடுகிறாய்? உன்னைத் துவட்ட நான் இருக்கையில்!


Download Image




ஆண் பெண் இரவு ரொமாண்டிக் கவிதை



தனியாக கவிதை எழுதி அலுத்து விட்டது எனக்கு! இன்றிரவு இருவரும் சேர்ந்து அழகிய கவிதை ஒன்று படைப்போம் வா!


Download Image


முதல் இரவில் எல்லைகள் மீறினால் தான், எல்லைகள் தொட முடியும்!


Download Image


பகலில் பூனையாக அவள், எலியாக அவன். இரவில் எலியாக அவள், பூனையாக அவன்; இல்லறம் சுவைக்க!


Download Image




காமம் கவிதைகள்



அவள் கம்மலிற்கும், கொலுசிற்கும் நடுவே நீண்டது எனது முடிவில்லா பயணங்கள்...


Download Image


இரவுகள் நீள... இமைகள் சேர்த்து, இதழ்கள் கோர்த்து, இதயம் இணைத்து, ஓர் உடல் ஓர் உயிரானோம்!


Download Image


நீ தீராத மதுபானமாய் என்னை, தெளியாத போதையில் ஆழ்த்தினாய்!


Download Image 1 Download Image 2




கட்டில் காதல் கவிதைகள்



அதிகாலை எழுந்தவுடன் உன் இதழ்களுடன் முத்தச் சண்டையிட என் தூக்கத்தை கலைத்து உன்னை தேடுதடி என் இதயம்!


Download Image


உன் தலைமுடியை முத்தமிட்டு, காலைப் பொழுதில் சூரியன் உதிக்கும் நேரத்தில் உன்னை ரசிக்க வரம் தருவாயா? பெண்ணே!


Download Image


என் முத்தங்களால் அலங்கரிக்கப்படவே இவ்வளவு அழகாய் படைக்கப்பட்டதோ உன் நெற்றி?


Download Image




கணவன் மனைவி இல்லறம் கவிதைகள்



தீராத மோகம் தான்; உன் மீது நான் கொண்ட காதல்...


Download Image


காமம் கொண்டேன்... என்காமமே அவள் மீது கொண்ட அளவு கடந்த காதல் தான்!


Download Image


உன்னை கட்டியணைத்துக் கொண்டு இந்த உலகம் மறந்து வாழ ஆசை என்னவனே...


Download Image




முதல் இரவு கவிதைகள்



பாதங்கள் உரச, மூச்சுக் காற்று தேகத்தைத் தீண்ட, அதீத காதலில் காமம் இங்கு புனிதமானது!


Download Image


இரவின் இனிமையில், கவலைகளை விடுத்து, நினைவுகளை மறந்து, நிலவொளியின் பிரகாசத்தில் புன்னகிப்போம்...


Download Image


முத்தச்சண்டையில் என்னை மொத்தம் தோற்கடித்து, மிச்சம் வைக்காமல் என் மேனியெல்லாம் ருசித்திடுவான்... விட்டு வைத்த வெட்கத்தைக் ,காணவே விடியல் வர காத்திருக்கிறான் என் கள்வன்...


Download Image




Romantic Love Quotes in Tamil Text



என் இரவுகளின் இசை, அவள் சிணுங்கல்கள்!


Download Image


இரு கண்களும் ரசிக்க, இரு கைகளும் வருட, இரு இதழ்களும் சுவைக்க, இரு ஸ்வாசங்களும் ஒன்றாக, இரு மனமும் இனைந்திட, இந்த இரவும் கடக்கிறது இவள் மடியில்...


Download Image


ஈருடல் ஓருயிர் ஆகிய நாம், இன்னொரு உடலுக்கு உயிர் கொடுக்கும் தருணம் எப்போது நிகழும்?


romantic love quotes in tamil for husband
Download Image

Close