Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

வாழ்க்கை தத்துவங்கள் கவிதை | Life Thoughts in Tamil

வாழ்க்கை பாதை கவிதை - Life Thathuvangal in Tamil

-
-
கனவுகளில் தொடங்கி நினைவுகளில் முடியும் பயணங்களே அதிகம்.
-

-

Vazhkai Whatsapp Status Tamil

-
நிபந்தனையற்ற காதலை நிபந்தனையோடு தேடிக் கொண்டிருக்கிறேன், வாழ்க்கை பயணத்தில்!
-
குழந்தை பருவத்தில் முதல் அடி வைத்து தொடங்கிய நடைபயணம்! இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது... வாழ்க்கை!
-

-
வாழ்க்கை சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித்தான் செல்கிறது!
-

Tamil Whatsapp Status Thathuvam

-
இதுவரை நடந்ததை மறந்து, எதுவரை என்பதை தொடர்ந்து, அதுவரை செய்வோம் பயணம்!
-
-
வாழ்க்கை ஒரு பயணம்... கவலைகளை கடந்து போ... களிப்புகளை கடத்திக்கொண்டு போ...
-
-

Nice Quotes about Life in Tamil


காயப்படுத்த பலர் இருந்தாலும், மருந்தாக சிலர் இருப்பதால் தான் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது!
-
நிம்மதிக்கான சாவியை உனக்குள் வைத்துக்கொண்டு, அமைதியை தேடி அலைவதில் பொருளில்லை.
-
-
Best Quotes about Life in Tamil with Images
-
வாழ்க்கை எனும் கீழே விழும் போது, எழுந்து ஓடுவதற்கான வழிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கா விட்டால், வலிகள் உங்களைத் தேர்ந்தெடுக்கும்.
-
தோல் சுருக்கம் எல்லாம் முதுமை அல்ல, அனுபவத்தின் எல்லைக் கோடுகள்.
-
-
Meaningful Quotes about Life in Tamil
-
நிகழ்வது நிகழட்டும்; நிகழும் நிகழ்வு நல்லதாய் நிகழ செய்ய வேண்டிய காரியங்களை நோக்கி பயணிப்போம்!
-
-
கிடைத்தவைக்கும், கிடைக்காதவைக்கும்; நடந்தவைக்கும், நடக்காதவைக்கும்; நடுவே பயணிக்கும் "இரட்டை குதிரை சவாரியின்" பெயர் தான் வாழ்க்கை
-
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைத் தேடி தான் வாழ்க்கை பயணிக்கிறது. ஆனால், கிடைப்பது என்னவோ எதிர்பார்க்காதது தான்.
-
-
Tamil Quotes Images about Life
-
பயணித்துக் கொண்டே இருக்கிறேன். ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு, என் வாழ்க்கைப் பாதையில்!
-
ரசித்து ரசித்து வாழ்ந்த நாட்கள் எல்லாம் ஏளனம் செய்கின்றன... நிற்க நேரமில்லாமல் ஓடும் இவ்வாழ்க்கை பயணத்தைப் பார்த்து!
-
-
WhatsApp Status for Life in Tamil
-
ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், கவலைகள், தோல்விகள் இவையாவுமே வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள்!
-





'பணத்தை' சேமித்து பின்னாளில் செலவழிக்கலாம்! ஆனால், வாழ்க்கையை சேமித்து பின்னாளில் வாழ முடியாது. வாழ்க்கை வாழ்வதற்கே...

Close