Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Old Age Love Quotes in Tamil

Old Age Couple Love Quotes in Tamil
-
காலங்கள் மாறலாம், கனவுகள் மாறலாம், ஆனால் என்றும் உன் மீது கொண்ட காதல் மாறவும் மாறாது; மறையவும் மறையாது!
-
காலம் கடந்தாலும் வயது, தேய்ந்தாலும், காதல் குறையாது உன்மீது மட்டும்!
-

முதல் முத்தத்தில் உள்ள சுவை, நூறாவது முத்தத்தில் இருக்காது! ஆனால், நூறாவது முத்தத்தில் உள்ள புரிதல், முதல் முத்தத்தில் இருக்காது!
காலம் தீரும் வரை இதே காதலோடு இருந்திட ஆசையடி!
என் முதல் மூச்சு தாயின் மடியில்! என் இறுதி மூச்சு உந்தன் மடியில்!

Close