Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

50+ Pain Heart Broken Quotes in Tamil | Hurting Quotes Tamil

Heart Broken Quotes in Tamil | ஆழமான காதல் வலி கவிதைகள்

love pain quotes in tamil
ஒரு சிலர் நம்மள விட்டு பிரியும் போதுதான், அவங்க நம்ம வாழ்க்கையில எவ்ளோ ஆழமா பின்னிப் பிணைந்து இருந்தாங்கன்னு நமக்குப் புரியும்.
நம்மீது பிடித்தம் இல்லாதவருக்கு பிடித்த மாதிரி வாழ எண்ணி, கடைசியில் அவருக்கு பிடித்த மாதிரியும் இல்லாமல், நமக்குப் பிடித்த மாதிரியும் இல்லாமல், ஏனோ ஒரு பாதையில், யாரோ போல் வாழும் ஒரு வாழ்க்கை !
கண்ணீரில் கரைந்திருக்கும் வலியை விட, சிறு புன்னகையில் புதைந்திருக்கும் வலி ஆழமானது!
அவர்கள் வாழ்வில் நீ இருப்பதும், இல்லாமல் இருப்பதும் ஒன்றெனில், நீ இல்லாமல் இருப்பதே சிறந்தது!
காலம் கடந்த பின்புதான் இங்கே உண்மைக் காதல் பலருக்கும் புரிகிறது!
பேசாமலே இருந்து விட்டால், அழிந்து போவது மொழிகள் மட்டும் அல்ல! உறவுகளும் தான்!
நெருங்கியவர்களை வீழ்த்த கோடாரி தேவை இல்லை, ஓரிரு வார்த்தைகளே போதும்!

காதல் தோல்வி மன வேதனை கவிதை

காவியக் காதல்கள் எல்லாம் எளிதில் முடிந்து விடுகின்றது; காலத்தின் கட்டாயத்தால்!
காதல் தோல்வி வேதனை கவிதை
Download Image
யாரிடமும் அளவுக்குமேல் நெருங்காதே! நிச்சயம் ஒருநாள் நொறுங்குவாய்!
Download Image
அடிக்கடி அழைத்த அலைபேசி எண் இன்று அமைதியாய் உறங்கிக் கொண்டு இருக்கிறது. அழைக்கவும் முடியாமல், அழிக்கவும் முடியாமல்!
Download Image

காதல் வேதனை கவிதை

கண்ணீரை அடக்கிக் கொள்ளத்தான் பெரும்பாடாய் இருந்தது; விலகுதலை முடிவாய்க் கொண்டு, காரணமின்றி நீயென்னை திட்டித் தீர்த்த பொழுது!
Download Image
என் அம்மாவின் மறு உருவம் நீயடி என்று சொன்ன நீ, இன்று என்னை அனாதையாக விட்டுச் சென்றது ஏனடா...
Download Image
பிரிந்த பின்பு தான் புரிகிறது, காதலைச் சொல்லாமலே வழிப்போக்கன் போல் கடந்து சென்று இருக்கலமே என்று!
Download Image

Depression Quotes in Tamil

சத்தமிட்டுச் சிரிக்க வைப்பதும், அழுக வைப்பதும் ஒரு சிலரே!
Download Image
வலிகளை சொல்ல வழிகள் இன்றி, மொழிகளைக் கொல்ல துடித்து மௌனமாய் கண்ணீரை வடித்திட துடிக்கிறது, எந்தன் இதயம்!
Download Image

Love Breakup Tamil Quotes

அசிங்கப் படுத்தினாலும், மதிக்காது விரட்டினாலும், நாயைப் போல, இரவு நேர பேய்யைப் போல தோன்றும்... இந்த சூடு சொரனை இல்லாத காதல்...
Download Image

காதல் வலி ஸ்டேட்டஸ்

தீ என தெரிந்தும் தொட முனைந்தேன்; நீ இல்லை என தெரிந்ததும் அழத் துணிந்தேன்; தவிக்கிறேன் துடிக்கிறேன்!
Download Image
உறவெனும் உரிமை அதிகம் எடுத்துக் கொள்ளாதே; ஒர் நாள் உதரிப் போவது நிச்சயம்!
Download Image
கண்ணீர் விட மறுக்கிறேன், கண்களில் இருக்கும் நீ கண்ணீராய்க் கரைந்து விடக் கூடாது என்பதற்காக!
Download Image

Love Broken Quotes in Tamil

வெறுக்க மனமில்லை; விலக்கவும் வைக்கவும் மனமில்லை என்ன செய்வது ஏது செய்வது பித்தனைப் போல் அலைகிறேன்...
Download Image
சத்தமில்லாமல் அழுவதற்கு கற்று கொடுப்பவர்கள், சத்தமாக நம்மை சிரிக்க வைத்தவர்கள்!
Download Image
நமக்கு நாம் மட்டும் தான்! என்று கற்று தரவே, நம் வாழ்வில் சிலர் வந்து செல்கிறார்கள்!
Download Image

Hurting Quotes in Tamil

தேடிச் சென்றேன் மிஞ்சியது ஏமாற்றமும், என்னுள் மாற்றமும் தான்...
Download Image
நம்மிடமிருந்து சிலர் விலகி நிற்க உண்மையில் சூழ்நிலைகள் மட்டும் காரணமாக அமைவதில்லை! அது அவர்களைச் சூழ்ந்துள்ள நபர்களாகக் கூட இருக்கலாம்!
Download Image
உண்மையான காதலுக்கு கிடைக்கும் பரிசு, வலிகள் மட்டுமே!
Download Image

Broken Heart Status Tamil

ஒருமுறை வலி தருவது காயங்கள் என்றாலும், ஒவ்வொரு முறையும் வலி தருவது காதல் எனும் நினைவுகளே!
Download Image
எப்படியாவது ஒட்டிக் கொள்ள நினைக்கும் உறவு, வெட்டிக் கொள்ளும் போது வித விதமான கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுகிறது!
Download Image
என் மனம் திறந்த புத்தகம்! அதைப் படித்துச் சென்றவர்களை, விட கிழித்துச் சென்றவர்களே அதிகம்!
Download Image

Sad heartbroken quotes in tamil

பாதியிலேயே விட்டுப் போகும் எண்ணம் இருந்தால், தயவு செய்து காதலிக்காதீர்கள்! காதல் என்பது சிலருக்கு வெரும் வார்த்தை. பலருக்கோ அதுதான் வாழ்க்கை!
Download Image
நான் தான் உனக்கு பாரமாக இருக்கின்றேன் என்று நினைத்தேன்.ஆனால் என் காதலும் பாரமாக உள்ளது என்று இன்று தான் தெரிந்தது...
Download Image
காத்திருப்பதும் வேதனையானது, மறப்பதும் வேதனையானது, ஆனால் எதைச் செய்வது என்று தெரியாமல் தவிப்பது மிக மோசமானது!
Download Image

Love Pain Tamil Quotes

நான் உன்னைத் தொல்லை செய்ய விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு விலகினாய் நீ, அந்த நொடியில் இருந்து ஆரம்பித்தது எனக்குள் உன் தொல்லைகள்!
Download Image
காதலுக்கு கற்பனை அழகு. ஆனால், கற்பனையில் மட்டுமே என் காதல் அழகு!
Download Image
அன்பை ஆயுதமாக்கி ஒருவரை அடிமைப்படுத்த நினைக்காதீர்கள், உங்களையும் அன்புக்காக ஏங்க வைக்க எங்கேனும் ஒரு ஜீவன் காத்துக் கொண்டு இருக்கலாம்!
Download Image

Feeling Hurt Tamil Quotes

என் காதலை புரிந்து கொள்ள வேண்டாம். என் காதலில் உள்ள வலிகளை புரிந்து கொள். மறு நொடி நீயும் என்னைக் காதல் செய்வாய்!
Download Image
இழந்துவிடுவோமோ என்ற பயத்திலேயே இறுக்கி புடிச்சிகிட்டே இருந்தால், கடைசியில் காயப்பட்டு நம்மையே நம்ம இழக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடுவோம்...
tamil broken quotes
Download Image
என் வாழ்வின் சில மோசமான தோல்விகள், அவளை மறக்க முயன்று கிடைத்தது தான்...!
Sad heartbroken quotes in tamil
Download Image

Best Broken Quotes Tamil

இப்படித் தான் காதல் இருக்கும் என அன்றே அறிந்திருந்தால், உன்னைக் காதலிக்க வேண்டும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டேன்...
love pain quotes in tamil
Download Image
நினைவோ நிஜமோ, காதல் என்றும் நீங்காத வலியை மட்டுமே கொடுக்கும்...
tamil breakup quotes
Download Image
இதயத்தில் நீ இருந்தால், மறக்க முயற்சிக்கலாம்! இதயமே நீயாக இருப்பதால், எப்படி மறக்க முடியும்?
love failure kavithai tamil lyrics
Download Image

Breakup Tamil Kavithaigal

காலம் கடல் அலையாக இருந்திருக்கக் கூடாதா? உன்னைப் பிரிந்து சென்றாலும், மீண்டும் உன்னோடு கலந்துப்போக!
Breakup quotes in tamil for him
Download Image
மதிப்பு தெரியாத இடத்தில் அன்பைக் கொடுத்தால், அது குப்பைக்குச் சமம் தான் என்று நிருபித்து விட்டாயே...
Download Image
பிடிவாதம் தலைத் தூக்கும் போதெல்லாம், தூரம் விளக்கிச் சொல்கிறது நம் இருவருக்குமான காதலை!
Breakup tamil kavithai for him
Download Image

Love Breakup Status Tamil

உன்னை ஏன் அன்று பார்த்தேன் என இன்று வருத்தப்படுகிறேன். அதன் விளைவு இப்போதுதான் புரிகிறது!
Download Image
நிரந்தரமில்லா உலகில், சில உறவின் பிரிவு நிரந்தரமான வலியை நம் மனதில் ஆழமாக பதித்துவிட்டு சென்று விடுகின்றன!
Download Image
காயம் கொண்ட இதயம் ஒன்று காதல் காற்றாடியில் பறக்கின்றது!
heart broken status tamil
Download Image

Heart Touching Broken Quotes in Tamil

பார்த்த முகம் மறந்து போகலாம்... ஆனால் பழகிய இதயம் ஒரு போதும் மறந்து போவதில்லை!சிறு இதயம் தாங்குகிற வலியோ ஏராளம்.... காலம் மாறும், காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையில்!
tamil broken heart quotes
Download Image
கடந்து போன காலங்கள் என்றுமே காலாவதி ஆன மருந்தைப் போல... உன் வாழ்க்கையின் வலிக்கு ஆறுதல் தரப்போவதில்லை!
Download Image
அன்பு எனும் மூன்று எழுத்தின் பின்னால் தான், காயம் எனும் மூன்றெழுத்து ஒளிந்து இருக்கிறது!
love broken quotes in tamil
Download Image

Broken Girl Quotes in Tamil

உறவாயினும், உயிரற்ற பொருளாயினும் இழந்தவர்களுக்கே இழப்பின் வலி!
Download Image
என் உலகமே நீயடி... என்னை நீ மறப்பது ஏனடி?
Download Image
காதல் தேவைப்படும் போது கிடைக்காது.... கிடைக்கும் போது அதோட மதிப்பு தெரியாது...
love breakup quotes in tamil
Download Image

Relationship Pain Quotes in Tamil

கடல் அலை காலை முத்தமிடுமிறது. அனுபவிக்க ஆசையில்லை. நீ இல்லை!
love failure breakup status tamil
Download Image
நடக்காததை எண்ணியபடி நகர்த்துகிறேன் நாட்களை காதல் நஞ்சுண்ட நான்!
broken love status in tamil
Download Image
பட்ட காயத்தின் வலியை விட நாவினால் சுட்ட காயத்தின் வலி அதிகம்!
feeling hurt quotes tamil
Download Image

Broken Boy Quotes in Tamil

எல்லை இல்லா அன்பிற்கு, தொல்லை என்று பெயர் சூட்டி தொலைத்து விடுகிறார்கள்!
hurting love status tamil
Download Image
மறந்தாவது உன்னை ஒரு தடவை மறந்திட ஆசை!
feeling hurt tamil kavithai
Download Image
அடுத்தவர்களுக்காக சிந்திக்கும் நாம், ஏனோ நமக்காக சிந்திப்பதே இல்லை!
breakup status in tamil
Download Image

Hurt Pain Quotes in Tamil

காலமும் மாறும், கனவுகளும் மாறும். மாறாதது வலிகள் மட்டுமே...
tamil breakup pain quotes
Download Image
விழிகள் கலங்கி நின்றேன் உன் வார்த்தைகள் என்னை குத்தி கூரிட்ட போது...
heart touching broken quotes tamil
Download Image
நாட்கள் செல்ல, என்னுள் உன் தேடல் கூடுகிறது! தேடலில் மனம் வாடல் காண, நீ பேசாத நொடிகள் என் மனம் வறண்ட பாலைவனமே!
broken heart pain status in tamil images
Download Image

Anbin Vali Kavithai in Tamil

உன்னை காலம் தந்த காதல் என்று சொல்லவா? அக் காதல் தந்த காயம் என்று சொல்லவா?
idhayam vali quotes in tamil
Download Image
தினமும் பேசி ஏமாந்து போவதை விட, ஏமார்ந்த உன்னிடத்தில் பேசாமல் இருப்பது எவ்வளவோ மேல்!
girl broken quotes in tamil
Download Image
அளவுக்கு மீறினால், அமிர்தம் மட்டுமல்ல அன்பும் கூட நஞ்சாகும்!
broken quotes for her in tamil
Download Image

காதல் வேதனை கவிதை

இனிமையைத் தந்தவர்கள், தனிமையை தரும் போது புரியும்; யாரிடமும் நெருங்கிப் பழகக்கூடாது என்ற உண்மை!
hurting pain status tamil
Download Image
உன் உள்ளதில் உள்ளதை உள்ளவாறு முன்பே கூறியிருந்தால், எனது உள்ளம் இன்று உடையாமல் இருந்திருக்கும்!
anbin vali quotes in tamil
Download Image
உன் பின்னே பைத்தியம் போல் சுற்றிய நாட்களை நினைத்துப் பார்த்தேன், எனக்கே சிரிப்பும், அழுகையும் கலந்து வருகிறது!
breakup feeling quotes in tamil
Download Image

Broken Relationship Quotes in Tamil

உடைக்கப்பட்டது உன் இதயம் மட்டுமல்ல, என் இதயமும் தான் என்று என்னும் போது தான் இந்த காதலின் வலி மிகவும் கொடியது என்று புரிகிறது!
love pain vali quotes
Download Image
தகுதி இல்லாதவர்களுக்காக நாம் பட்ட காயங்களும், மதிப்பில்லாதவைதான்!
relationship pain quotes in tamil
Download Image
மூளைக்கும் மனதிற்கும் இடையிலான போராட்டமே, காதல்வாழ்க்கை!
tamil love pain quotes
Download Image

Relationship Pain Quotes in Tamil

நீ வெறுத்துடேன்னு விலகி தான் நிற்கிறேனே தவிர, உன்னை விட்டுப் போவதாய் இல்லை என்றும்!
kadhal veruppu kavithai
Download Image
பொய்யாய் சிரிக்க கற்றுக் கொண்டேன்... நீ போன பின்பு!
breakup quotes in tamil
Download Image
எல்லாம் முடிந்த பின்னும், இல்லை என்பதை ஏற்க முடியவில்லை!
heart broken kavithai tamil
Download Image

Love Failure Breakup Pain Quotes in Tamil

வருடா வருடம் போகியின் போது நான் எரிக்க நினைத்தும் என்னால் எரிக்க முடியவில்லை, உன்னோடு பழகிய பழைய நாட்களை!
pain love quotes in tamil
Download Image

Close