Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

அப்பா நினைவுகள் | Appa Ninaivugal Quotes in Tamil

Appa Niniavu Kavithai - அப்பா பிரிவு கவிதைகள்

நானும் காட்டியதில்லை, அவரும் காட்டியதில்லை! கண்ணீரைத் துடைக்க இன்று, அப்பா இல்லை!
இழப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது... நீங்கள் இல்லாத இந்த வாழ்வில்... அப்பா!
மழுங்கிப் போன அப்பாவின் கண்ணாடியை அணிந்த போது, பூதாகரமாய் தெரிந்தது எங்களுக்காக அவர் தொலைத்த வாழ்க்கை!

Close