Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Friendship Day Quotes in Tamil

Friendship Day Wishes in Tamil

friendship-quotes-in-tamil
பிரச்சனை என்றால் என் நண்பன் துணை நிற்பான், எனும் நம்பிக்கையே வாழ்க்கையின் பலம்! என் வாழ்க்கையில் வரமாக அமைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், இனிய நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்!
பட்டுப்போன பூக்களை பட்டாம்பூச்சியாய் மாற்றி, பாதாளத்தில் விழுந்தாலும் என்னை பாதியில் விட்டுப் போகாத நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

Close