Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

2023 Onam Wishes in Tamil | ஓணம் வாழ்த்து கவிதைகள்

மக்கள் அனைவரும் எப்போதும் சுபிட்சமாக இருக்க, அகந்தையும் ஆணவமும் அகன்று, அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவம் வளரட்டும். ஓணம் திருநாள் வாழ்த்து.
மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து ஒன்றிணைந்து கொண்டாடி, ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழா ஓணம் வாழ்த்துகள்
நண்பர்கள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள். இந்த ஓணம் பண்டிகை உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி, அன்பு, நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் செழிப்பை தரட்டும்.

Close