Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

மச்சம் கவிதைகள் | Mole Quotes in Tamil

மச்சம் பற்றிய கவிதைகள்



கன்னத்தில் மச்சம் கவிதைகள்


உன் மேனியெங்கும் கொட்டிக்கிடக்கும் மச்சங்களைக் கொண்டாடத் துடிக்கிறதடி, என் இதழ்கள்!


நான் தரும் முத்தத்தின் சிதறல்களை சேகரிக்கவே, உன் இதழோர சிறு மச்சத்தை வைத்தானோ அந்தப் பிரம்மன்!


உன் மச்சங்களுக்கு என் முத்தங்கள் கொண்டு வர்ணம் பூச ஆசையடி!


Related Searches


  • Quotes About Moles in Tamil
  • மச்சம் காதல் கவிதை
  • இடுப்பு மச்சம் கவிதைகள்
  • உதட்டு மச்சம் கவிதைகள்
  • கன்னத்தில் மச்சம் கவிதைகள்


நான் கண் வைப்பேன் என்று தெரிந்துதான் உனக்கு ஆங்காங்கே மச்சங்கள் பதித்து இருக்கிறான் அந்த பிரம்மன். ஆனால் அவனுக்கே தெரியாது, நான் கண் வைப்பதே அந்த மச்சங்கள் மேல்தான் என்று!


மச்சம் காதல் கவிதை Download Image

Close