Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

100+ Alone Quotes in Tamil | தனிமை கவிதைகள்

தனிமை கவிதை வரிகள் | Thanimai Quotes in Tamil



lonely quotes in tamil



Lonely Kadhal Kavithai



தனிமை எனக்கு எதுவும் தரவில்லை! இருந்தாலும் நான் தனிமையை நேசிக்கிறேன்! காரணம், என்னைக் காயப்படுத்த இங்கு யாருமில்லை!


thanimai kavithai tamil Download Image


இனி எனக்கென இருப்பது தனிமையும் நானும் மட்டுமே இவ்வுலகில்...


Alone Quotes in Tamil Download Image



Best Lonely Quotes in Tamil



யாராவது பேச மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பே தனிமையை உச்சக் கட்டத்திற்கு கொண்டு செல்கிறது!


Lonely Quotes in Tamil Download Image




lonely sad quotes tamil status



எதிர்பாராத சந்திப்பால்தான் பல இரவுகள் இன்று தனிமைக்கு அடிமையாகிறது...


tamil alone quotes Download Image


தனிமையே துணையானது, தனியே தவிக்க விட்ட போது...


alone feeling quotes in tamil Download Image


துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான். தணிப்பதும் தனிமை தான்! - கவிஞர் கண்ணதாசன்.


lonely-quotes-in-tamil Download Image




Feeling Lonely Tamil Quotes



அடைமழையிலும் தீராத தாகங்கள், தனிமையின் ஏக்கங்கள்!


Alone Kavithai in Tamil Download Image


முதுமையில் வரும் தனிமையை, இளமையிலே அனுபவித்து விட்டேன். மீண்டும் வராது என்ற நம்பிக்கையில்.


thanimai-tamil-quotes Download Image


எவர் வந்து பிரித்தாலும் என்னிடமே சேர்ந்து விடுகிறது தனிமை!


Kadhal Thanimai Quotes in Tamil Download Image




Tamil Quotes on Loneliness in Tamil



உறக்கம் இல்லை; உடன் இருக்க உறவெதும் இல்லை... தனித்திருக்கிறேன் தனிமையுடன்!


Lonely Feeling Quotes in Tamil Download Image




Lonely Feeling Quotes in Tamil



துரத்தும் உன் நினைவுகளிடம் இருந்து தப்பிக்க தனிமையில் எனை நானே சிறை வைக்கிறேன்!


best-alone-feeling-tamil-quotes Download Image


கவலையை மறக்க அழுதேன்! அழுகையை மறைக்க மௌனமானேன்! மௌனத்தை மறைக்க தனிமையானேன்!


Lonely Love Quotes in Tamil Download Image




Life Alone Quotes in Tamil



தாயின் கருவறையில் தனிமை தன் கல்லறையில் தனிமை; பிறப்பிலும்சரி, இறப்பிலும்சரி நம்மை தொடரும் நயவஞ்கமில்லா நண்பன் தனிமை!


life-alone-quotes-tamil Download Image


இந்த உலகத்தில் எனக்காக எழுதப்பட்ட சந்தோஷம், என் தனிமை மட்டுமே!


Thanimai Status in Tamil Download Image


உன் தோற்றம் நீ அறியும் நேரம் தனிமை!


alone-life-thoughts-tamil Download Image




Alone WhatsApp Status Tamil



தீராத தனிமை தாகத்தை, அவள் நினைவுகள் தீர்த்தது வைக்கிறது!


alone tamil whatsapp status Download Image


ஒற்றை ஒளி விளக்கைப் போல், தனிமையில் அழுதுகொண்டே இருக்கின்றேன் வெளிச்சமாக...


feeling alone tamil quotes Download Image


நீயும், நீயில்லா நானும் நிழலென‌ இருப்பது ஏனோ? நினைவெல்லாம் கனவாய் நின்றவளே!


bes-thanimai-quotes Download Image




Feeling Alone Status Tamil



இனிமையைத் தருபவர்கள், தனிமையைத் தரும்போது புரிகிறது, இந்த வாழ்க்கையில் நீ மட்டுமே உனக்கு துனை என்று!


lonely status tamil Download Image


இந்தத் தனிமை நான் நேசித்து கிடைக்கவில்லை. உன்னை நேசித்ததால் கிடைத்தது!


alone feeling quotes tamil Download Image


நரக வலியை தந்த பிறகும் நான் நேசிக்கும் ஒரே விஷயம், தனிமை மட்டுமே!


alone-painful-quotes-in-tamil Download Image




Thanimai Quotes in Tamil



யாரும் இல்லாத போது ஆறுதல் அளிக்கிறது, தனிமை! தனிமையில் இருக்கும் போதும் கூட உன் நினைவுகள் மட்டுமே எனக்கு இனிமை!


lonely status in tamil Download Image



Feel Alone Tamil Quotes



ஒரு காலத்தில் இனிமையைத் தந்தவர்கள், ஒவ்வொரு நொடியும் இன்று தனிமையைத் தருகிறார்கள்!


alone sad status tamil Download Image


இனிமையைத் தந்தவர்கள், தனிமையை தரும் போது புரியும்; யாரிடமும் நெருங்கிப் பழகக்கூடாது என்ற உண்மை!


alone-sad-quotes Download Image




Alone Kavithai Tamil



இதயத்தில் ஆரம்பித்து, இமைகள் சந்தித்து, மௌனங்கள் பேசி, இரு மனம் ஒன்றாய் ஆனதே! இன்று காலம் மாற, காதல் மாற தனிமையில் ஒரு மனம் நின்றதே!


life alone kavithai tamil Download Image


நீ தந்த வலிகளை காட்டிலும், உன்னால் கிடைத்த தனிமையின் வலிகளே கொடுமையானது...


lonely kavithaigal tamil Download Image


அளவு கடந்த அன்பிற்கு அடைக்கலம் இல்லாமல், தனிமையிடம் தஞ்சம் புகுந்தது!


alone quotes tamil text
Download Image




Tanimaiyin Vali Kavithai Tamil



உன் நினைவுகளை மட்டும் சுமப்பதனால் தானோ என்னவோ, தனிமை மட்டுமே எனக்கு சொந்தமாகிப் போனது!


thanimaiyin vali quotes in tamil
Download Image


கண்ணீரால் என் கவலைகளை கரைக்க நினைக்கிறேன், என் கண் துடைக்க தற்போது, என் தனிமை மட்டும் தான் என்னுடன் உள்ளது!


painful-alone-tamil-quotes
Download Image


அவளின் நினைவுகளை உரமாக்கி வளர்கிறது, என் தனிமை!


alone quotes in tamil words
Download Image




Thanimai Motivational Quotes in Tamil



தனிமையில் தான் நான் என்னையே உணர்ந்தேன்! வாழ்க்கை இதுதான் என்று புரிந்துகொள்ள....


thanimai-positive-quotes-in-tamil
Download Image


தனிமை Quotes



உரிமையோடு சிலரை உறவென்று நினைத்ததை தவறென்று புரிந்தேன். 'மீண்டும் தனிமையே போதும்' என்று விலகி விட்டேன்!


alone sad quotes in tamil
Download Image


கன்னத்தில் ஊறும் கண்ணீர் சொன்னது காதல், இன்பமான துன்பம்!


sad-alone-status-images-in-tamil
Download Image




Alone but Happy Quotes in Tamil



துன்பத்தில் பங்கெடுக்கும் தனிமை, நீயே வாழ்வில் ஒரு இனிமை!


happy alone quotes in tamil
Download Image

Close