Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

200+ Life Quotes in Tamil | சிறந்த வாழ்க்கை கவிதை வரிகள்

Life Kavithai in Tamil| வாழ்க்கை கவிதை வரிகள்

வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ள முடிவெடுத்துவிட்ட பிறகு, எந்த நிலையிலும் ரசிப்பதற்கு கொஞ்சம் ரசனை மட்டும் இருந்துவிட்டால் போதும்... இவ்வாழ்வை எளிதாக நகர்த்திக் கடந்துவிட விடமுடியும்!

Quotes on Life in Tamil

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தலும், எதையும் இலகுவாகக் கடந்து விடும் பக்குவமும் வந்து விட்டாலே போதும், வாழ்க்கையை அழகாக வாழ்ந்திடலாம்!
அடுத்த கட்டத்திற்கு போக முடியாதவன், பிரச்சனைய பார்ப்பான். அடுத்த கட்டத்திற்கு போக முயல்பவன், பிரச்சனைய தீர்க்க பார்ப்பான்!
ஆசைகளை அடக்கினால், அகிலத்தையே ஆளலாம்!

Famous Quotes about Life in Tamil

குறை சொல்றவங்க திருந்தப் போவதில்லை.. நீயும் தீர்மானி, குறையைக் கண்டு வருந்தப் போவதில்லை என்று!
வாழ கற்றுக்கொள்ளுங்கள்.. இன்பம், துன்பம் எதுவந்தாலும் சமாளித்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்!
வாழ்க்கை என்பது நீ வாழும் வரை அல்ல. நீ மற்றவர்கள் மனதில் வாழும் வரை!

Best Life Quotes in Tamil with Images

வாழ்க்கையை காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும், அப்போது தான், நம் கண்ணீர் துடைக்கும்‌ கைகள் யார் என்று தெரியும்!
மறதியே மனிதனின் தேவை!
யாரையும் முக்கியமாக நினைக்காததும் யாருக்கும் முக்கியம் இல்லாதவர்களாக இருப்பதும் பெரும் நிம்மதி.

About Life Quotes in Tamil

மன அமைதிக்குச் சிறந்த வழி, வெறுப்பதை விட ஒதுங்கிப் போவதும், ஒதுங்கிப் போவதை விட, மறந்து போவதுமாகும்...

Close