Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Brother Sister Quotes in Tamil

ஆண் அழகாகிறான்... தன் தங்கைக்கு

தான் தந்தை என உணரும் போது...
-
அவள் தங்கச்சிலை... என் தங்கையில்லை... என் செல்லப் பிள்ளை!
-
நான் சிரித்தால், அவள் சிரிப்பாள்! நான் அழுதாலும் அவள் சிரிப்பாள்! மனதால் அல்ல, மனதில் வலியை மறைத்து சிரிப்பாள்! எனக்காக சிரிப்பாள், நான் சிரிக்கும்வரை நடிப்பாள்!
-
டாம் அண்ட் ஜெர்ரி ஆக சண்டை போட்டாலும், இறுதியில் சிரிக்க வைப்பது தான் உடன்பிறப்புகள்!
-

Close