Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Fake People Quotes in Tamil | போலி மனிதர்கள் கவிதை

போலி மனிதர்கள் பற்றிய கவிதை | Fake World Quotes in Tamil



yaraiyum nambathey quotes


நடித்து போலியான வாழ்வை வாழ்வதை விட, உண்மையாக வாழ்ந்து விடுவதே மேல்!


Download


நல்லவர்கள் என்று யாரையும் நினைத்து விடாதே...எல்லா மனிதர்களுக்கும் இருமுகம் உண்டு...


Download


பொய்யான உறவுகளின் கவிதைகள்



தனித்திரு ! தனிமையில் இரு! ஆம், இது போலியான உலகம்!


Download


காரியமாக காலில் விழும்போது தெரியவில்லை, காரியமான பின்பு காலை வாரிவிடுவார்கள் என்று...


Download


ஒருவரின் குறைகளை மட்டும் நொடிக்கு ஒருமுறை சுட்டிக் காட்டும் இந்த உலகம், ஏனோ நிறைகளை மட்டும் சொல்ல மறுக்கிறது!


Download


Fake World Quotes in Tamil



எந்த உறவும் கடைசி வரையில் நிலைக்காது என்று தெரிந்து கொள்ளும்போது, வாழ்க்கையில் அமைதிக்கான விடை கிடைத்து விடுகிறது!


Download


சேர்ப்பது மிகவும் கடினம். செலவு செய்வது மிக எளிது! பணம் மட்டுமல்ல, அடுத்தவர் உள்ளத்தில் நம் நினைவுகள் மற்றும் நம்பிக்கையையும் தான்!


Download


சுற்றியுள்ள முகங்களில், முகமூடிக்கு மேல் இன்னொரு முகமூடி!


Download


Tamil Quotes about Fake Relationship



என்றாவது பார்த்தால் தோன்றும் முகமாக இருக்க விருப்பமில்லை. என்றுமே பார்க்க தோன்றும் முகமாக இருக்கவே விரும்புகிறேன்!


Download


எல்லாரிமும் சிரித்த முகத்துடன் பழகு! ஆனால் யாரையும் நம்பாதே!


Download


சுயநலவாதிகலும் சூழ்நிலைவாதிகளும் வியாதிகளாய் பரவி கிடக்கும்; பரிதாப உலகம் இது.


Download


Yaraiyum Nambathey Quotes



தவிக்கும் போது துடுப்பை அனுப்பி உதவாதவர்கள், கரை சேர்ந்த பிறகு கப்பலை அனுப்பி என்ன பயன்?


Download


மரத்தின் இலைகள் உதிர்வது போல, காலம் மாறும் போது சில உறவுகளும் தானாகவே உதிர்ந்து விடும்!


Download


யாருக்காக நாம் நிறைய நேரம் ஒதுக்குகிறோமோ, இறுதியில் அவர்கள் நம்மையே ஒதுக்கிவிடுகிறார்கள்; பொய்யான காரணங்களைச் சொல்லி!


Download


Fake Love Quotes in Tamil for Girl



பெயரை கேட்டால் கூட நினைத்துப் பார்க்க நினைவில் சற்று தாமதமாக வரவேண்டும்... அந்த அளவுக்கு மறக்க வேண்டும், வாழ்வில் சிலரை!


Download


உண்மையில் நேசிப்பவரால் ஒரு நாள் கூட பேசாமல் இருக்க முடியாது; நேசிப்பது போல் நடிப்பவர் எத்தனை நாட்கள் ஆனாலும் பேசாமல் இருப்பர்!


Download


நீ யாருக்காக எல்லாவற்றையும் இழக்கிறாயோ, நீ யாருக்காக எல்லாவற்றையும் செய்கிறாயோ, ஒரு கட்டத்துக்கு மேல், உன்னை ஒரு ஆளாகக் கூட மதிக்க மாட்டார்கள்!


Download


Sad Fake Love Quotes in Tamil



நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நமக்குக் கற்றுக் கொடுப்பது, யாரையும் நம்பக்கூடாது என்பதை மட்டும்தான்!


Download


உண்மையாக இருந்தால், உறவுகள் நிலைக்காத உலகம் இது!



Download


கடைசியில் நமக்காக நாம் மட்டும் தான் என்பதை உணர்த்திவிடுகிறது, இந்த வாழ்க்கை!


Download


Fake Love Kavithai in Tamil



பிறர் உன்னை ஒதுக்கி வைப்பதற்குள், ஒதுங்கிக் கொள்ள கற்றுக்கொள்! பாரமாக இருப்பதை விட, தூரமாக இருப்பது நல்லது!


Download


எல்லா நோட்டிலும் காந்தி ஒரே மாதிரியாகத் தான் சிரிக்கிறார்; ஆனால், நோட்டிற்கு ஏற்றது போல் நாம் தான் சிரிப்பை மாற்றிக் கொள்கிறோம்!


Download

Close