Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Inspirational Quotes in Tamil | ஊக்கமூட்டும் வரிகள்

Best Inspirational Quotes in Tamil

inspirational thoughts in tamil
கோபத்தை அடக்கி விவேகத்தைக் கூட்டினால் மட்டுமே செல்லும் வெற்றுப் பாதையும் வெற்றிப் பாதையாகும்...
போய்ச்சேர வேண்டிய இடம் என்று ஒன்றுமில்லை! முயற்சியே, சேரவேண்டிய இடமாக உள்ளது - ஒஷோ
வாழ்க்கை வாழ்வதற்கே, வழுக்கி விழுவதற்கல்ல!
வேகமும் வேட்கையும் கொண்டு உழைத்து, வேர்வை சிந்தி விவேகமாய் சிந்தித்தால் கடலின் ஆழமும் கால் நீளும் தூரமே!
வாழ்க்கை சிகரத்தை அடைய நம்பிக்கைப் படிகள் மட்டும் போதாது! உழைப்பு எனும் வலிமையும் வேண்டும்!
நீ கொண்ட வெற்றி மீது பெருமை கொள்ளாதே! அதற்காக நீ இதற்கு இட்ட உழைப்பின் மீது பெருமை கொள்!
வீழ்கின்ற போது கனியாகவும், வீழ்த்தப்படும் போது விதையாகவும் எண்ணிக் கொள்ள முடிந்தால், வாழ்வினிதே!
எங்கு தொடங்குகிறாய், எப்பொழுது தொடங்குகிறாய் என்பது முக்கியம் அல்ல. தொடங்குவதே முக்கியம்!
என்ன தெரியும் என்பது முக்கியம் அல்ல. தெரிந்ததை வைத்து என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்!
வீழ்வது முடிவல்ல, மண்ணில் வீழ்ந்த பின்னே தொடங்குகிறது மழைத்துளியின் மதிப்பும் வாழ்வும்!
கஷ்டத்தை யார் கடந்து போகிறார்களோ, அவர்களால் தான் கஷ்டத்திலும் சிரிக்க முடியும்!
எல்லா கவலையும், களிப்பும் சில நேரமே! இதை புரிந்தால், வாழ்க்கை சிறப்பாகுமே!
நல்ல தொடக்கம் மட்டுமல்ல, பல நேரங்களில் மோசமான தொடக்கம் கூட நல்ல முடிவை தரலாம்!
இந்த உலகம், உன் முயற்சிகளை கவனிக்காது! முடிவுகளைத்தான் கவனிக்கும். உழைப்பு மட்டுமே உணர்வைத் தரும்!
சமரசம் இல்லா உழைப்பிற்கு சில சமயம் நிரந்தரமற்ற தோல்வியும் பரிசாய் கிடைக்கும்! அதற்காக உழைப்பை விடாதே...

Good Inspirational Quotes Tamil

வழி இல்லையெனில் பாதையை உருவாக்கு! நீ சென்ற பாதையை வெற்றிக்காக, உன் பின் பலபேர் பயணிக்க நீ உருவாக்கிய பாதை அமையட்டும்!
கவலைப்படாதே! மண்ணில் புதைந்த பின்பு தான் மரமாகும் சிறு விதை!
உன்னை ஊக்கப்படுத்தக்கூடிய இரண்டு வார்த்தைகள் பிறர் சொல்லும் இந்த இரண்டு வார்த்தைகளாய் இருக்க வேண்டும்: "உன்னால் முடியாது"

Close