Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

100+ Love Failure Quotes in Tamil | காதல் தோல்வி கவிதைகள்

Love Failure Status Tamil

love failure quotes in tamil
நல்லா பேசிட்டு இருப்பாங்க அவங்களுக்கு முக்கியமானவங்க வந்துட்டா, நம்மள அம்போன்னு விட்டுட்டு போயிடுவாங்க!

Sad Kadhal Tholvi Kavithai

அருகில் இருந்து அரவணைத்த நீ, இன்று தள்ளி நின்று என்னை தவிக்க விட்டுவிட்டாய்...
Download Image
காதலும் கடந்து போகும் என்று அறிந்தேன், அவள் என்னைக் கடந்து போன நொடியில்!
Download Image
சிலர் பேசும், அலட்சியப் பேச்சால் அழையா விருந்தாளியாக சோகமும், கண்ணீரும் குடியேறிக் கொள்கிறது மனதில்!
Download Image

கண்ணீர் ஆண்கள் காதல் தோல்வி கவிதைகள்

எந்த ஒரு உறவிலும், புரிதலுக்கும் பிரிதலுக்கும் இடையில் ஒரு மௌனம் அஸ்தமிக்கும். அந்த அமைதி நிலைதான், உறவுகளின் காலங்களை நிர்ணயிக்கிறது!
Download Image
யாரையும் அழுது சமாதானப் படுத்தாதீர்கள், அழுதால் தான் சமாதானம் ஆவார்கள் என்றால், அவர்களுக்குத் தேவை சமாதானம் இல்லை, நம் அழுகை தான்!
Download Image
வார்த்தையால் வலியைச் சொல்ல முடியுமா? நீ இல்லாமல் என்னால் வாழ முடியுமா?
Download Image

வலி காதல் தோல்வி கவிதை

மரத்திடம் கற்றுக் கொண்டேன்! தன்னை விட்டு உதிர்ந்து விழும் இலைகளை, மரம் கண்டு கொள்வதில்லை!
Download Image
யோசிக்க நேரமில்லை, நீ என்னருகில் உள்ள போது! சுவாசிக்க காற்றுமில்லை, நீ என்னருகில் இல்லாத போது...
Download Image
விலை மதிக்க முடியாத பாசங்கள் எல்லாம், வெறும் அலை பேசியோடு முடிகின்றது!
Download Image

ஆண்கள் காதல் தோல்வி கவிதைகள்

என் காதலை நிரூபிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. என் இதயத்திற்கு மட்டும் வாய் இருந்திருந்தால், உன்னை சுமந்த கதை சொல்லும்!
Download Image
இவர்கள் இல்லையென்றால் நம் வாழ்க்கையே இல்லை என்று யோசிக்க வைத்தவர்கள் தான், இவர்கள் என் வாழ்க்கையில் வராமல் இருந்திருக்கலாம் என்று யோசிக்க வைத்து விடுகிறார்கள்!
Download Image
உன்னை மறப்பதற்கு நீ ஒன்னும் மணலில் வரையப்பட்ட ஓவியம் அல்ல; என் மனதில் செதுக்கப்பட்ட சிற்பம்!
Download Image

Love Failure Tamil Whatsapp Status

தொலைவுகளிலே தேடிப் பார்க்கிறேன். நான் தொலைந்தது கூடத் தெரியாமல்!
Download Image
சிலருக்கு வார்த்தைகளிலும் எழுத்துக்களிலும் இருக்கும். நேர்மை (காதல்) செயல்களில் மட்டும் இருப்பதில்லை.
Download Image
நிஜத்தை தொலைத்து நிழலாக பறக்கிறேன் வானத்தில், நிஜம் எது நிழல் எதுவென்று தெரியாமல்!
Download Image

ஏமாற்றம் காதல் தோல்வி கவிதை

என் இன்பங்கள் நீயாயினும், உன்னை வெறுக்கிறேன்... என் காதல் நீயாயினும், உன் நினைவுகளை என் மனதை விட்டு விலக்கினேன்!
Download Image
கடந்து சென்றாயா? இல்லை, எந்தன் இதயத்தை கடத்திச் சென்றாயா என்ற குழப்பத்துடனே என்னில் பயணிக்கிறது காதல்...
Download Image
இருகடல்கள் எப்படி இணைவதில்லையோ, அது போலத் தான் சில உறவுகளும்... எப்பொழுதும் இணைவதில்லை!
Download Image

Love Failure Quotes Tamil Text

அழுகிறேன, உடைகிறேன், ஆறுதல் இன்றி தவிக்கிறேன்... உன்னால்!
Download Image
காதல் என்பது முட்டாள்களுக்காக நேரத்தை வீணடிக்கும் ஓர் கீழ்த்தரமான செயல், அறிவாளிகள் இதை ஒருபோதும் செய்வதில்லை. காதலை தவீர்ப்போம்! காவியம் படைப்போம்!
Download Image
காதலில் மட்டும் ஏமாற்றி விடாதீர்கள்! காதல் என்பது பலருக்கு வெரும் வார்த்தை! சிலருக்கோ அது தான் வாழ்க்கை!
Download Image

One Line Love Failure Quotes in Tamil

இழந்துவிடக் கூடாது என்பதற்காகவே பொருத்து கொள்கிறேன், உன் சிறு சிறு தவறுகளை...
Download Image
நடவாது போகும் எனத் தெரிந்தும், காதலித்து தோற்றுப் போவதில் அந்த காதலுக்கு என்ன ஆனந்தமோ? புரியாமல் போனேன்!
Download Image
நீ மட்டும் அல்ல என் இதயம் கூட துரோகம் செய்கிறது, என்னுள் இருந்து கொண்டே, உன்னைப் பற்றியே பேசுகிறது!
Download Image

Love Failure Quotes for her in Tamil

நீயில்லா வாழ்க்கை, நிலவில்லா வானம்!
Download Image
என் வாழ்வின் சில மோசமான தோல்விகள், அவளை மறக்க முயன்று கிடைத்தது தான்...!
Download Image
அவள் என்னவள் இல்லை என்று தெரிந்த பிறகும், அவளை நினைத்தே துடிக்கிறது என் இதயம்!
Download Image

Kavithai Love Failure

எதுவும் இல்லை என்று ஆன பிறகும், ஏதோ இருக்கிறது என்று உணர வைக்கிறது உன் நெருக்கம்!
Download Image
சில உள்ளங்களுக்கு ரசிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறதே தவிர, தன்னுடையது என்று சொந்தம் கொள்ள முடிவதில்லை...
Download Image
நினைவிலே வாழ்ந்தாலும், அவனோடு தான் வாழ்கிறேன்... அவனுக்காகவே வாழ்கிறேன்...
Download Image

Girl Love Failure Quotes in Tamil

விலகிச் சென்றவர்களைத் தான் தேட வைத்து வேடிக்கை பார்க்கிறது இந்த வாழ்க்கை...
Download Image
தேடி வந்து, தேட வைத்து, தேடலில் பல இரவுகள் கடந்து, இன்று நினைவுகளில் வாழ வைத்து விட்டாய் என்னை!
Download Image
எனக்கான நேரமே உன்னிடம் இல்லாத போது, என் மீது காதல் மட்டும் எப்படி இருக்கும்?
Download Image

Sad girl Love Failure Quotes in Tamil

நேரம் கிடைக்கும் போதவது என்னுடன் பேசு... நினைவில் கூட என்னை மறவாதே...
Download Image
விழியால் ஏதோ சொன்னாள் உள்ளம் சிலிர்த்தது! மொழியால் காதல் சொன்னாள், நாட்கள் கடந்தது! தந்தையுடன் தனியாக பேசினாள், வாழ்கையே முடிந்தது!
love failure quotes in tamil
Download Image
வெறுப்பதற்கான காரணம் சில சமயங்களில், அவர்களை மறப்பதற்காக கூட இருக்கலாம்!
love failure quotes in tamil
Download Image

Love Failure Status Tamil

நீ இல்லாத நான், உயிர் இல்லாத உடல் நிழல் இல்லாத உருவம் இருள் கலைந்தாலும், கதிரவன் வந்தாலும்!
love failure quotes in tamil
Download Image
காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் காதலித்து விட்டு, அதைப் புரிந்து கொள்ள நினைக்கையில்தான் வாழ்வின் மரண வலியை உணர்கிறோம்!
love failure quotes in tamil
Download Image
என் நினைவு சீண்டாமல் உன் வாழ்க்கை நகர்வதும், இரு விழி தாண்டாமல் என் கண்ணீர் கரைவதும் காலத்தின் பாடம்!
love failure quotes in tamil
Download Image

Love Failure Quotes in Tamil Font

அதிகம் நேசிப்பதினாலே என்னவோ, உன்னை மறக்க, மரணிக்கும் நொடி ஆகி விடும் என்றே தோன்றுகிறது!
Download Image
விட்டுச் செல்பவர்களை அப்படியே விட்டுவிடு, உன்னிடம் இருந்து ஏதேனும் தேவைப்பட்டால் அவர்களே தேடி வரட்டும்.
Download Image
விட்டு விடுவதல்ல, உண்மையான நேசம் விட்டுக்கொடுப்பதே!
Download Image

Love Failure Tamil Quotes

அவனவனுக்கான சித்ரவதைக்கு எதிரில் இறைவன் "காதல்" என்று எழுதி வைத்திருக்கிறான்! - நா.முத்துக்குமார்
Download Image
கை சேர்ந்திடும் போராட்டத்தில் கை நழுவியது காதல்.
Download Image
புள்ளி வைத்து போட்ட கோலம்.. என் நெஞ்சுக்குள் அழியாத அவள் கோலம்... மாற்றியதே காலம்! என் கோலம் மழைநீர் கரைசலாய் சமுத்திரத்தில் கலந்ததே...
Download Image

Love Failure Quotes in Tamil for Whatsapp Status

அன்பை ஒருபோதும் யாசகாமாய் கேட்டு நிற்காதீர்கள்; மிஞ்சியவையே இங்கு யாசமாக்கப்படுகின்றன!
Download Image
அதிகம் கொடுத்ததால் அன்பும் கனமானதோ? விட்டு சென்றுவிட்டாள்!
Download Image
வாழ்க்கை எனும் கடற்கரை மணலில் நான் வரைந்த ஒரு காதல் சிற்பம் காவியமாய் ஆவதற்கு முன்பே விதி எனும் கடல் அலை வந்து கலைத்து விட்டு செல்வதேனோ?
Download Image

Tamil Love Failure Status Kavithai

அந்த மேகத்திற்கும் காதல் தோல்வி தான் போல, கன் கண்ணீரை கொண்டு இந்த உலக மூழ்கடிக்கிறது!
Download Image
நீ பேசிய ஒவ்வொரு பொய்களையும் ரசித்தேன், என் காதலும் பொய் ஆகும் என்று தெரியாமலே...
Download Image
காதல் தோல்வி மரணத்தைவிட கொடுமையானது, அது ஒவ்வொரு நொடி பொழுதும் நரகத்தில் வாழவைக்கும்.
Download Image

Kadhal Tholvi Kavithaigal

இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவே சிலர் நம் வாழ்வில் வந்து செல்கின்றனர்!
Download Image
அன்று தனிமையில் தவித்தேன்... இன்று தனிமைக்காக தவிக்கிறேன்...
Download Image
மழைப் பருவத்தில் மட்டும் தோன்றும் வானவில்லாய், என் இளமைப் பருவத்தில் மட்டும் தோன்றி மறைந்தாள்!
Download Image

காதல் தோல்வி கவிதை Images

அழகின் குழியில் வழுக்கி விழுந்தவர்களுக்கு, அன்பு எப்பொழுதும் எட்டா கனியே...
Download Image
யாதுமாகி இருந்தவன் இன்று யாரோ போல் இருக்கின்றான்...
Download Image
நம்மை பிடிக்காமல், விட்டுச் சென்றவர்களை என்றாவது ஒருநாள் எதிர் எதிரே சந்திக்க வைத்து விடுகிறது "காலம்"!
Download Image

Love Failure Tamil Kavithai

பொய்யாக நேசிப்பவர்கள், சந்தோசமாக இருக்கிறார்கள்! ஆனால், உண்மையாக அன்பு செலுத்துபவர்கள் இறுதியில் ஏமாற்றப்படுகிறார்கள்!
Download Image
அர்த்தமில்லா வாழ்க்கைக்கு, அர்த்தமாக வந்த நீ, இன்று அர்த்தமின்றி விட்டுச் சென்றது ஏனடா...
Download Image

Close