Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Lovely Feeling Status Tamil | Love Feeling Quotes in Tamil

விளக்கம் தெரிந்தும் பதில் சொல்ல முடியாத வார்த்தை, காதல்!
நான் எனும் தனிமை அறை தேடி அலைந்தேன், கிடைத்தது! அடைந்த பின் அறிந்தேன், அது உன் மனம் என்று!

Best Lines for Love in Tamil

மலரோடு காதல் கொண்டால், முள்ளும் முத்தமிடக் கற்றுக்கொள்ளும்!
Download Image
கிடைக்கின்ற காதலுக்கு இல்லாத நம்பிக்கை, தருகின்ற காதலுக்கு உண்டு!
Download Image
உன்னோடு வாழ்ந்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது காதல் அல்ல... வாழ்ந்தால் உன்னோடு தான், வாழ்வதே உனக்காக தான், என்பதே காதல்...
எத்தனை பேரை என் வாழ்வில் நான் கடந்து வந்தாலும், எனக்கு ரொம்ப பிடித்த உன்னைப் பார்த்த பிறகு தான் என் வாழ்க்கை இனிமையானது.
அன்பும் பாசமும் விலை பொருள் அல்ல... மனதிற்கு பிடித்தவர்கள் மேல் வரும் அழகான உணர்வு!
நம் அன்பிற்கு உரியவர்களை நமக்கு அடையாளம் காட்டுவது, பொருளோ, பொக்கிஷமோ இல்லை! புன்னகையும் புரிதலும் மட்டுமே!
Download Image
பொழுதெல்லாம் உன்னோடு உரையாடல் வேண்டும்; பொழுது சாய்ந்தால் உன் மார்பில் இடம் ஒன்று வேண்டும்; கண்ணீர் விட்டால் அணைத்துக்கொள்ள என் அருகில் நீ வேண்டும்; காயம் ஆனாலும் மருந்தாய் நீ மாறிடனும்!
மழை என்ற நீயும், வெயில் என்ற நானும் இருக்கும் வரை, வானவில் என்ற நம் காதல் அழியாமல் இருக்கும்!
புன்னகையை விட, கண்ணீர்த் துளிகளையே அதிகம் தருகிறது என் காதல்!
இந்த காதலும் கரும்பினைப் போல; எத்தனை முறை காயத்தை ஏற்படுத்தினாலும் இனிப்பாக இருப்பதேனோ?

Close