Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Positive Life Quotes in Tamil

Positive WhatsApp Status Tamil

கடினமான முடிவுகளையும் சில நேரம் ஏற்கத்தான் வேண்டும்!
அழகு இதுதான் என்றோ, இப்படித்தான் அழகு என்றோ அழகிற்கு இலக்கணம் வகுக்க இயலாது! அது பார்ப்பவரின் உள்ளத்தில் உலவும் எண்ணத்தைப் பொறுத்தது!
பழையதை மறக்க மறுத்தாலும், புதியதை ரசிக்க மறுப்பதில்லை மனம்!
கற்களுக்குள் வளர்ந்த மரம்! கல்லுக்குள் ஈரம் பொய்க்கவில்லை....
நீர்க்குமிழியை போல்‌ வாழ்க்கை... மறைவதற்குள் ரசித்திடுவோம்...
துன்பத்திலும் இன்பத்திலும்‌ நினைவில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம், இந்த நிமிடம் நிரந்தரமில்லை!

Be Strong Quotes in Tamil

-
கவலைகள் என்றுமே கலைந்தோடும் மேகங்கள் தான்...
-
-
கலங்காதே! கவலையும் கொள்ளாதே; நிச்சயம் ஓர் நாள் விடியும்!
-
-
இந்த உலகம் அழகாகிறது, பார்க்கும் கண்களின் தேடல்களிலும், பக்குவம் கண்ட மனதின் கோணங்களிலும்!
-
-
Positive Life Thoughts in Tamil
-
கவலை என்பது வாழ்க்கையை வீழ்த்திவிடும் ஆயுதம் அல்ல... மகிழ்ச்சி எனும் பரிசை வெல்ல ஊக்குவிக்கும் உந்து!
-
-
சொல்பவன் எல்லாம், அறிவாளியும் இல்லை. கேட்பவன் எல்லாம், முட்டாளும் இல்லை. ஆலோசனை யார் வேண்டுமானாலும் சொல்லட்டும்; முடிவை நீ எடு!
-
நடந்ததை மாற்ற இயலாது! ஆனால், நடக்கப் போவதை அழகானதாக உருவாக்கலாம்!
-
நாளை என்பது பொய். இன்று மட்டுமே மெய்.
-

Close