Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Rejection Quotes in Tamil | நிராகரிப்பு கவிதை | Love Avoid Quotes Tamil

காதல் நிராகரிப்பு கவிதைகள் | Avoiding Quotes in Tamil


avoiding quotes in tamil sms

Ignore Whatsapp Status Tamil


காதல் சண்டை தரும் வலியை விட, பேசாமல் தவிர்ப்பதால் வரும் வலிக்கு சற்று எடை கூடுதல்.


Download Image

Love Avoid Tamil Quotes


ஒதுக்குகிறார்கள் என்பது கூட தெரியாமல், ஏன் பேசவில்லை என்று கேட்டுக் கொண்டு இருக்கிறது அப்பாவி மனது!


tamil avoid love quotes Download Image

ஒருவரின் மனதில் நமக்கான இடம் அங்கில்லை என்பதை உணரும்போதே விட்டு விலகி விடுங்கள்... நிராகரிப்பை விட, நினைவுகள் சிறந்தது!


Download Image

எத்தனை பேர் இருந்தும் அநாதையாய் உணர செய்யும் அளவு வலிமையானது, மனதுக்கு பிடித்தமானவரின் நிராகரிப்பு...


Download Image

Tamil Quotes for Avoiding


உடைந்த கிளையாய் உருமாறி போகுது மனம்... தினம் நீ என்னை தீண்டாது விட்டு செல்கையில்...


Download Image

நாம் தேடிச்சென்று பேசி பழகிய உறவு, நம்மைத் தேடுவது இல்லை!


Download Image

எப்போதும் நிராகரிப்புதான் நம்மை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். எனவே யார் உங்களை வெறுத்து ஒதுக்கினாலும் கவலைப்பட வேண்டாம்.


Download Image

Sad Avoiding Quotes in Tamil


உறவென்று வருவோர் எல்லாம், உதறிப் போவது வழக்கம் தானே!


Download Image 1 Download Image 2

Close