Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Relatives Quotes in Tamil

Relative Tamil Quotes

நலம் விசாரிப்பதோடு வார்த்தைகளை முடித்துக் கொண்டால் ஒரு சில உறவுகள் நீடிக்கும்!
-
சில குற்றங்களை மன்னிப்பதாலும், பல குறைகளை மறப்பதாலும் தான் இன்னும் உறவுகள் வாழ்கின்றன!
-
உறவினர்கள் என்ற செடிக்கு பணம் என்ற நீர் ஊற்றினால் பாசமலர் பூ பூக்கும்!
-
தூரத்துப் பச்சையாய் சில உறவுகள்! அதனழகே எட்டவைத்தும் இரசிப்பது தான்!
-
Uravugal Quotes in Tamil
-
கதறி அழும் போது பக்கம் நிற்காத யாரும், குலுங்கி குலுங்கி சிரிக்கும் போது கூட்டமாய் வந்து என்ன பயன்?
-
மரணத்தில் மாலையிட வேண்டாம், துயரத்தில் தோளை கொடுக்காமல்... உறவுகளே!
-
நம்மை தூக்கி எறியும், உறவுகள் எல்லாம் ஒரு நாள் நம்மை, தூக்கி வைத்து பேசிய உறவுகள் தான்!
-
Thevaiku Palagum Uravugal Quotes in Tamil
-
இந்த சுயநல உலகத்தில், உறவுகள் ஆயிரம் இருந்தும், ஒரு அனாதையாய் வாழும் நான்!
-
உண்மையாக இருந்தால், உறவுகள் நிலைக்காத உலகம் இது!
-
ஒருவரின் உண்மை முகம் ஒரு முறை கழன்றுவிட்டால் உறவாகிய கயிறு அவிழத் துவங்குகிறது!
-

தனித்து நிற்கும்போது தெரியும் உறவுகளின் அருமை, அருகில் இருக்கும்போது நமக்குத் தெரிவதில்லை! அது தான் வாழ்க்கை...
-



உறவுகளை நீட்டிக்க, பலவற்றை வேண்டுமென்றே மறக்க வேண்டியதாயிருக்கிறது.!

Close