Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

தன்னம்பிக்கை கவிதை | Self Motivation Quotes in Tamil

Best Self Motivation Quotations In Tamil - தன்னம்பிக்கை வரிகள்

முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், முயற்சியை கைவிடாதே! தன்மானத்தோடு வாழ வேண்டும் என்றால், தன்னம்பிக்கையை கைவிடாதே!
கண்ணீர் விடுவதால் கோழையும் அல்ல, வீழ்த்தி விடுவதால் வீரனும் அல்ல!
நான் தோற்றுவிட்டாலும் நின்று விட மாட்டேன், நடந்து சென்றாவது அடைந்துவிடுவேன்!
சாத்தியமற்றதாகவே இருந்தது, நான் தொடங்கும் வரை! It was impossible, until i started!
உங்களால் முடியவில்லை என்றால், உங்களுக்காக வேறு யாராலும் செய்து முடிக்க முடியாது!
முடிவு எடுக்குறதுக்குத் தான் நிறைய யோசிக்கணும், முடிவு எடுத்து பிறகு கூடாது!
உயிர் இருக்கும் வரை வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும், தேடல் இருந்தால் போதும்!
பணிந்து போ! அதற்கென ஒடிந்து விடாதே...
உனக்குள் மறைந்திருக்கும் அபரிதமான சக்தியே உன்னை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்!
நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால், உன் பலவீனங்களைத் தெரிந்து கொள்!
self motivation quotes tamil
என் தோல்விக்குப் பின்னால் நான் மட்டுமே இருப்பேன்; ஆனால் என் வெற்றிக்குப் பின்னால் நான் பட்ட ஆயிரம் வலிகள் இருக்கும்...

Best Self Motivation Sayings In Tamil

தோல்வி உன்னை துரத்துகின்றது என்றால், நீ வெற்றியை நெருங்குகிறாய் என்று அர்த்தம்! - கண்ணதாசன்

Best Self Quotes In Tamil

விழுந்து விட்டோம் என்று பயம் கொள்ளாதே! எழுந்து விடுவோம் என்று நம்பிக்கை கொள்!
என் வெற்றியை அடைய, தோல்விகள் ஆயிரம் முறை என்னை தோற்கடித்தாலும், நான் வெற்றி அடையும் வரை ஓடுவதை நிறுத்தி விடமாட்டேன்!
வந்ததும் மறைந்து விட, நான் வானவில் அல்ல; அந்த வானம்!
உங்களை நோக்கி வரும் பிரச்சினைகளை சவால்களாக ஏற்றுக்கொண்டு, அவைகளுடன் நேரடியாக மோதி வெற்றிக் கொள்ளுங்கள்! சக்தியை அளிக்க நான் இருக்கிறேன்... 'தன்னம்பிக்கை’

Be Positive Quotes in Tamil

எந்த சிக்கலுமே உன்னை சிதைக்க வந்தது அல்ல! உன்னை செதுக்க வந்ததே!
அவரைப் போல, இவரைப் போல அல்லாமல், உன்னைப்போல் வாழ்ந்து காட்டு!
உன் வாழ்கையில் நீயே இங்கு சூரியன்! விடியலுக்காக யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்...

Be Strong Quotes in Tamil

வலிக்கின்றது என்று தெரிந்தும் அழ விரும்பவில்லை.. என் வலியை என் முன்னேற்றத்தின் மூலம் காட்ட விரும்புகிறேன்...

Close