Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

50+ Vetkam Quotes in Tamil | வெட்கம் கவிதைகள்

வெட்கம் பற்றிய கவிதைகள்



vetkam-kavithai-in-tamil
வெட்கப் புன்னகையில் ஏனடி என்னைத் தாளிக்கிறாய், கொஞ்சம் கொஞ்சமாய்!


Download Image

அழகான அவள் வெட்கத்தில், அழகாய் தொலைகிறேன் அவளிடத்தில் இன்பமாய்!
vetkam-quotes-in-tamil-text
ஆசை ஊற்றேடுக்கும் போதெல்லாம், அணைபோடுகிறது நாணம்!
vetkam-quotes-in-tamil
மாயப் பூவே, நீ வெட்கம் அவிழ்க்கும் போதெல்லாம் என் மனம் தளர்ந்து ஈர நிலமாகிறதடி!
vetkam-quotes-in-tamil vetkam-quotes-in-tamil
வெட்கத்தை தாண்டிய அவளின் புன்னகை விலை மதிப்பற்றது தான்!
vetkam-quotes-in-tamil vetkam-quotes-in-tamil
நீ அறியாமல் படும் வெட்கம்.... என்ஆசை நெஞ்சை தட்டும் சத்தம்... உன் சிதராத சிரிப்பு... என்னை சிதறவிட்டு, குட்டி இதயத்தை பூபோல் பறித்து செல்கிறாயடி!
vetkam quotes in Tamil
பெண்மைக்கு அழகு வெட்கம் என்பார்கள்! அவ்வெட்கமெ வெட்கப்பட்டு தலைகுனிந்தது, அவன் வெட்கத்தை பார்த்த போது!
vetkam kavithai in tamil text Vetkam Status Quotes Tamil
வெட்கம் பெண்மைக்கு அழகு; அவளின் ஒரு நொடி பார்வையும், மெல்லிய புன்முறுவலும் கண்ட ஆடவனின் வெட்கமோ, பேரழகு!
tamil vetkam kavithaigal
உன் வெட்க வெளிச்சத்தில் கண் கூசி நிற்கிறேன்; கொஞ்சம் கண் திறந்து பாராயோ?
vetkam kavithai in Tamil tamil vetkam quotes

Close