Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Angry Quotes in Tamil

Tamil Quotes about Anger
கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான நேரத்தில், சரியான நோக்கத்துடன் கோபப்படுவது எல்லோருக்கும் வராது.
-
கோபம்கூட ஒரு வகையில் காட்டத் தெரியாத அன்புதான்!
-
ஒருவரை உண்மையாய் நேசித்தால், அவர் கோபமும் நேசத்திற்குரியதே!
-

Close