Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

50+ Dhrogam Quotes in Tamil | துரோகம் கவிதைகள்

துரோகம் பற்றிய கவிதைகள்

dhrogam quotes in tamil
வாழ்வெனும் போர்க்களத்தில் நிறைய பேர் எளிதில் வீழ்த்தப்படுகிறார்கள்! எதிரிகளால் அல்ல; துரோகிகளால்!
வெற்றியின் போது நண்பர்களையும், தோல்வியின் போது துரோகிகளையும் நம்மால் அறிய முடியும்.
யாரையும் நம்ப முடியவில்லை என்ற வார்த்தையில் மறைந்திருக்கிறது நெருங்கிய உறவு ஒன்றின் துரோகம்!
நண்பன் முன் அன்பைக் காட்டு; முதியவர்கள் முன் பணிவைக் காட்டு; எதிரியின் முன் துணிவைக் காட்டு; துரோகியின் முன் வாழ்ந்து காட்டு!

Close