Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Expectation Quotes in Tamil

Expectation Hurts Quotes in Tamil

எதிர்பார்க்க வேண்டாம் என்று நினைத்தாலும், கேட்காமல் மனம் கிடைக்காத ஒன்றையே எதிர்பார்க்கும்...
பௌர்ணமி நிலவுபோல பிரகாசமாய் ஜொலிக்கிறதே, உன்னை எதிர்பார்த்து என் எண்ணங்கள்!
மறந்த உள்ளங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லுங்கள் - ஏதேனும் மாற்றத்திற்குப் பிறகு மீண்டும் திரும்பிவிடாதே என்று...
வேண்டாம் என உங்களை ஒதுக்கிச் சென்றவர்களை, கனவில் கூட நினைக்காதீர்கள்! உங்கள் கனவில் வரக்கூட, அவர்கள் தகுதியற்றவர்கள்!
உந்தன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்! நீ என் மணாளனாக அமைவதற்கு மட்டுமல்ல, என் தந்தையின் மறு உருவமாக அமைவதற்கும் தான்!

Close