Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Fake Friends Quotes in Tamil | போலி நண்பர்கள் கவிதை

Pain Fake Friends Quotes in Tamil

fake friendship quotes in tamil
ஆயிரம் எதிரிகளை விட, ஒரு போலி நண்பனால் தான் ஆபத்து அதிகம்!
வலி என்றேன், விலகினார்கள்! பாசம் என்றேன், பிரிந்தார்கள்! நெருக்கம் கேட்டேன், நேரமில்லை என்றார்கள்! ஆனால் இன்று குறுஞ்செய்திகளை குவித்துக் கொண்டு இருக்கின்றனர்!
நீர் விழுவதை ரசிக்கும் ஒருவனுடன் பழகலாம். நீ விழுவதை ரசிக்கும் ஒருவனுடன் பழகாதே!
சுயநலமான நண்பனுடன் நட்பாய் இருப்பதை விட, நண்பனே இல்லாமல் இருப்பது எவ்வளவோ மேல்!
Tamil Quotes about Cheating Friends

Close