Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Fathers Day Wishes in Tamil

உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை 'உலக தந்தையர் தினம்' ஆக கொண்டாடப் படுகிறது. தந்தையர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் உள்ளிட்டவைகளை பாராட்டி அவர்களுக்கு அன்பு செலுத்தவே 'தந்தையர் தினம்' கொண்டாடப்படுகிறது!

-
தந்தையர் தினமான இன்று, தூரம் நின்று என்னை அழகு பார்க்கும் ஆருயிர் அப்பாவுக்கு, இந்த ஆசைமகன் எழுதும் பாசாங்கு தமிழ் நடை இது!
-
மெழுகென உருகி, ஒளியென உயர்வினைத் தந்து, மறைந்தே வாழும் முன்னறி தெய்வங்களாம்... தந்தையர்களை வணங்கி வாழ்த்துகிறேன்!
-

Close