Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

100+ Hard Work Quotes in Tamil | கடின உழைப்பு கவிதைகள்

கடின உழைப்பு பற்றிய கவிதைகள் - Work Kavithai in Tamil



hard work quotes in tamil


இங்கு வெறுமனே திறமை மட்டும் ஜெயிக்காது. களைப்பே அடையாத அதீத உழைப்பு வேண்டும். அது என்றைக்கும் உன்னைத் தோற்க விடாது!


hard work instagram captions in tamil Download


தளர்ந்து விடாதே! இழக்க இனி எதுவுமில்லை என்பவனுக்கு மட்டுமே, வரலாற்றுப் பக்கத்தில் இடம் கிடைக்கும்!


Download Image


பணக்காரன் ஆவது எப்படி? படத்தில், ஒரே ஒரு பாட்டில். நிஜத்தில், நீ படும் பாட்டில்.


Download Image


கடந்த கால தவறுகளை நிகழ்காலத்தில் சரி செய்தால் எதிர்காலம் இனிமையாகும்!


Download Image


எரித்து, உடலை உருக்கிக் கொண்டாலும், உள்ளவரை ஒளியூட்டுகிறது மெழுகு!


Download Image


கைத்தட்டல்களும், கரகோசங்களும் உன்னை உற்சாகப்படுத்துமே தவிர, உயர்த்தி விடாது! வளர்ச்சிக்கான பாதையில் உன்னை நீயே மெருகேற்றிக் கொள்!


Download Image


உன் எதிர்காலத்தைக் கண்டுபிடிக்க, பயத்தைத் தொலைத்து விடு!


Download Image


எதிர்காலத்தை உருவாக்க, நிகழ்காலத்தை உரமாக்கு!


Download Image


சவால்களைத் தொடாதவன், வாழ்க்கையைத் தொலைப்பான்.


Download Image


வெற்றியின் சின்னம், வியர்வை!


Download Image


நீ ஒன்றை ஆழமாக விரும்பினால், அது எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அது உனக்குக் கிடைக்கும்.


Download Image


நேற்றை நினைக்காதே; இன்றை இழக்காதே; நாளை நமக்கானதே!


Download Image


என்று முடியும் என நினைப்பவன், தோற்பான். முடியும் என்று நினைப்பவன், ஜெயிப்பான்!


Download Image


இன்றைய வலி, நாளைய வழி!


Download Image


முடிந்ததை நினைக்காதே. நினைத்ததை முடி!


Download Image


பயம் இல்லாதவன் வீரன். பயம் இருந்தாலும் முன்னேறுபவன் மாவீரன்.


Download Image


பயத்தை எதிர்கொண்டால், எதையும் எதிர்கொள்ளலாம்!


Download Image




உழைப்பு உயர்வு தரும் கவிதை



ஒரே நாளில் வாழ்க்கை மாறாது! ஆனால், ஒரு நாள் நிச்சயம் மாறும்! நீ ஓடிக்கொண்டே இருந்தால்!


best hard work quotes
Download Image


திறமை இருந்தும் நிராகரிக்கப்படும் நபருக்கே தெரியும், வாய்ப்பு என்பது ஏழைகளின் கதவைத் தட்டுவது அறிது என்று!


கடின உழைப்பு கவிதைகள்
Download Image


நம்மிடம் மெழுகுவர்த்தி வெளிச்சம் அளவுக்குத்தான் வாய்ப்புள்ளது என்றாலும்கூட, அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். லைட் வந்தால் தான் முன்னோக்கி செல்வேன் என இருளிலேயே தேங்கிவிடக்கூடாது. - எஸ்.ஜே.சூர்யா


hard work kavithai
Download Image




Hard Work Success Quotes in Tamil



தொடங்கிய இடத்திலேயே நிற்கலாம். தொடங்காமலேயே நிற்காதே!


one line hard work quotes in tamil
Download Image


வாய்ப்பு இல்லை என்று, வாழ்வதை விடாமல் உழைத்தால் அதுவே, நீ உனக்காக உருவாக்கும் வாய்ப்பு!


positive hard work tamil quotes
Download Image


போராடக் கற்றுக்கொள், ஜெயிக்கக் கற்றுக்கொள்வாய்!


hard work success quotes in tamil
Download Image




Hard Wok Motivation Tamil Quotes



நீந்தாத மீன்களை நதி ஒதுக்கிவிடும்! கேலி கிண்டல் விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை, வாழ்க்கை ஒதுக்கிவிடும்!


short hard work quotes in tamil
Download Image


நமக்கான நேரம் வரும்வரை, பிறர்தரும் வலியினை பொறுத்துக் கொள்வது மாபெரும் புத்திசாலித்தனம்!


hard work wins quotes in tamil
Download Image

Close