Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

மனைவி பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் | Wife Birthday Quotes in Tamil

பூவினம் சேராத பூ வொன்று, பூமியில் பூத்த நாள் இன்று! வானம் சேராத நிலவொன்று, மண்ணில் உதித்த நாள் இன்று!
சிரிப்புடன் நீ சிரமத்தைக் கடக்கணும்... சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழனும்... தேவதைகள் எல்லாம் தேடிவரும் பிறந்தநாளில்... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Close