Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Family Quotes in Tamil

ஏமாற்றம் நிறைந்த உலகில், ஏமாற்ற நினைக்காத ஒற்றை உறவு, தாய் தந்தை உறவு மட்டும் தான்...
துன்பங்களை தன் இதயத்தில் வைத்து, இன்பங்களை தன் பிள்ளைகளின் இதயத்தில் வைக்கும் தெய்வம் தான் பெற்றோர்கள்!
கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே... இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்... அது தான் எங்கள் உயிரே உனக்காக குடும்பம்... எங்கள் மகிழ்ச்சி மன்றம்
நீ விலகிச் சென்றாலும் உன்னைத் தேடி வரும் ஓர் உண்மையான உறவு 'பெற்றோர்கள்'

Close